Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“இது என்ன நடவாத விசயமா?” என்றவர், ‘இந்த வீட்டை ஒன்றும் செய்யக் கூடாது; இன்னும் ரெண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே!’ என முடிவெடுத்து, தமக்குச் சொந்தமான நிலத்தை விற்று மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணத்தைக் கொ...

3   மதுரா தங்கியிருக்கும் வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தனர் கார்த்திகேயனும் நித்தியும். அவர்களின் முன்னால் சென்று கொண்டிருந்தார் யோகம். இவளைச் சந்திக்கவெனப் புறப்படுகையில் கைபேசி அழைப்புக்கு பத...

சுமித்திராவைக் கண்டதுமே ‘சூர்யாவின் அண்ணி..’ என்று முகம் மலர, மற்றவர்கள் கவனிக்காத வகையில் அவள் விழிகள் சுழன்று மண்டபத்தில் அவனைத்தான் தேடியது.   இனித்தான் வரப்போகிறான் என்றதும் இப்போது அவள் விழி...

அத்தியாயம்-5   அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு நடந்தது நிஜம்தானா இல்லை கனவேதுமா என்று பிரித்தறிய முடியாது நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா. அப்படி நின்றது எவ்வளவு நேரமோ அவளே அறியாள்!   “எ...

நெஞ்சப் படபடப்பு அதிகரிக்க, வெட்கத்தில் முகம் சிவக்க, அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் ஒருவித கூச்சம் அவளை ஆட்கொள்ள சட்டென்று தள்ளி அமர்ந்தாள் லட்சனா.   வண்டியின் பக்கக் கண்ணாடியில் அவளைப் பார்த்...

“அழாதே சனா. எப்போது பார்த்தாலும் நீ அறைக்குள்ளேயே முடங்கவும், எனக்கு.. நான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதில்லையோ என்று சந்தேகம் வந்துவிட்டது. அதுதான் கேட்டேன்.” என்றாள் ஆறுதலாக. கைகளோ கண்ணீரில் நனை...

அத்தியாயம்-4   அன்று வெயில் என்றும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான காலநிலையாக இருந்ததில், சைந்துவோடு அருகில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தாள் சனா.   பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இரு...

  “அது எங்கம்மா! சண்டை முடிந்திருந்தால் பரவாயில்லையே! தொடர்ந்து ஒரே சத்தம். மெல்ல வெளியே போய்ப் பார்த்தன்; ரெண்டு பேரும் மாறி மாறிக் கதைக்கிறது கேட்டுச்சு! கையில கிடைச்சதை எல்லாம் போட்டு உடைச்சான...

2   அக்டோபர் மாதம்! இந்நாட்டுவாசிகளுக்கு வஞ்சனையில்லாத காலநிலை! அச்சிறு அறையின் யன்னலை, கொஞ்சமாகத் திறந்துவிட்டாள் மதுரா. அதற்காகவே காத்திருந்தது போல், அறையை நிறைத்திருந்த சந்தனக்குச்சியின் நறுமண...

“வேலைக்கு எதுவும் போவாரோ! கேட்க மறந்து போனமே!” யோசனையுடன் சொன்ன நித்தி, “என்ன செய்யிறதண்ணா? இந்தச் சனி ஞாயிறு நேரம் ஒதுக்கிப் போய்ட்டு வருவமா?” அமைதியாக இருந்த தமையனிடம் கேட்க, பெரிதாக விருப்பமின்றியே...

error: Alert: Content selection is disabled!!