Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

துளியும் எதிர்பாராத சந்தோசம். முதல் இது உண்மையா? அப்போ அவள் எதிர்காலம் வறண்டு விடவில்லை. அவளுக்கு மிகப் பிடித்த வகையில் பூத்துக்குலுங்கும்! இதய ஆழத்திலிருந்து வந்த கேவலை ஆதித் தலையுச்சியில் இதழ் பதித்...

‘நடப்பு’ பல சமயங்களில்  நம்மைக் கைவிட்டு விடும்; பலமாகவே ஏமாற்றிவிடும்; எதிர்வினையாற்ற முடியாத இக்கட்டில் நிறுத்தி மனசாட்சியேயில்லாது வேடிக்கை பார்த்துவிடும்; துயரை, வலியை மறைத்து நாடகமாடவ...

அடுத்தடுத்த நாட்களும் மனம் கனத்திருக்க, வெளிப்பார்வைக்கு இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டு நடமாடினாள். பூபாலனும் பிள்ளைகளும் அழைக்கும் நேரத்துக்காகவே விடிவது போலிருக்கும். நேரத்தைப் பார்த்துப் பார்...

மறுநாள் காலையிலேயே வட்டக்கச்சி புறப்பட்டார்கள்.  ஒருவிதமான அசௌகர்ய உணர்வோடுதான் புறப்பட்டாள், கயல்விழி. சித்தியின் தங்கைகள் குடும்பங்கள்,  வயதான அப்பா அம்மா, சொந்தபந்தம் என்று எல்லோருமே அங்குள்ளார்கள்...

“அவள் ஆள் வளந்தாலும் சாப்பாடுட்டுக் கள்ளி அம்மா.” என்ற வேதா, “ஓம் நேரத்துக்கே போவம். அப்பத்தான் நிண்டது போல இருக்கும், இல்லையோ வந்திட்டு உடனே போறீங்க எண்டு தங்கச்சி ஆக்கள் சண்டைக்கு ...

அறைக்குள் நுழைந்த வேகத்தில் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள், கயல்விழி. மனம் விரும்பிய வாழ்வு தான் அந்தரத்தில் தொங்குது, ஆரம்பித்த குளியலை முடிக்க எவர் விருப்பமும் தேவையில்லையே!  பூத்தூறலாய்ச் சிதறிய ...

மனைவியைப் பார்க்க பார்க்கப் பரிதாபமாக இருந்தது, தாத்தாவுக்கு. “பேசாமல் இருங்கோ எண்டனான் எல்லேப்பா? அவை வளர்ந்திட்டினம்,வளர்த்து விடுறது மட்டும் தான் நம்மட வேலை. இப்ப  நல்லா சம்பாதிக்கிற புத்திசாலியும்...

“சொல்லன் பிள்ள, அங்க என்ன நடந்தது? ஒரு மாதிரி என்ர பேத்தியை வளைச்சுப்  போட்டினம் போலக் கிடக்கே! அதுக்கு,  அவள என்ன வார்த்த எல்லாம் சொன்னவள் அந்தச் சாந்தா. நாக்கப் பிடுங்கிறது போலக் கேட்கிறன் இண்...

“அந்த வீட்டுக்குப் போகவே வேணாம் எண்டு நான் சொல்லியும் அவ்வளவு அவசரமா ஓடிட்டாள் என்ன? போனவளக் காணேல்ல எண்டு கூட்டிக்கொண்டு வரப்போனவளையும் காணேல்ல!” புறுபுறுப்போடு முற்றத்தில் இறங்கினார் அம்...

“அப்பாவால அப்பாவால” தகப்பன் மடியில் இருந்து எம்பி எம்பித் துள்ளியமர்ந்தான் ஆதித். “ஆங்! என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டு முழுசிக்கொண்டிருக்கிற அப்பாக்கு  அடி போட்டாச் சரி!” அவள் சொல்லி முடிக்கவில்லை, “...

error: Alert: Content selection is disabled!!