1 “பாரம்மா, இவ்வளவு நேரமாக் கதைக்கிறன்; முக்கியமாச் சொல்ல நினைச்சத மறந்திட்டன்!” “சொல்லுங்க சித்தி; என்ன விசயம்?” “முதலும் ஒருதரம் சொல்லியிருக்கிறன் நித்தி; என்னோட படிப்பிக்கிற டீச்சரின்ட மூத்தமகள் அங...
“உங்கள் இருவரினதும் நட்பு என்றும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..” என்றவள் அவளையும் அணைத்துக்கொண்டாள். இது என்னடா கொடுமை என்று இருந்தது சனாவுக்கு. “சரி, எனக்கு வேலைக்கு நேரமாகிறது. நான் வர...
அத்தியாயம்-3 நம் நாட்டில் சாதரணமாக வீடுகளிலேயே வளரும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அங்கே காண்பது அரிது என்பதால் அவற்றைப் பார்க்க அந்தக் கடையின் முன்னால் மக்கள் கூடியிருந்தார்கள். அப்படிச் சூழ்ந்த...
“அப்பா, சித்தியைக் கேலி செய்யாதீர்கள். சித்தி உங்களுக்கு ஏதாவது தெரியாவிட்டால் என்னைக் கேளுங்கள். நான் சொல்லித்தருகிறேன்.” என்றாள் சைந்து. “பார்த்தீர்களா அத்தான். எனக்கு உதவிக்கு சைந்துக்குட்டி...
அத்தியாயம் -2 தன்னிடம் இருந்த திறப்பினால் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு அக்கா சுலக்சனாவின் வீட்டுக்குள் சென்றாள் லட்சனா. அங்கே ஓய்வாக அமர்ந்து ‘ஐ பாட்’ ல் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சுல...
முழுவதையும் குடித்து முடித்துவிட்டான் போலும், அவன் டின்னை வாயில் கவிழ்த்த விதத்திலேயே தெரிந்தது. முடிந்து கொண்டிருந்த சிகரெட்டினையும் கடைசி முறையாக ஆழ்ந்து இழுத்துவிட்டு, அதன் கட்டையை அந்த பியர் டின்ன...
அத்தியாயம்-1 மாலையானபோதும் வீடு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு நடுவானில் ஒற்றைக்காலில் நின்றது சூரியன். அந்த இடம் முழுவதும் பரவியிருந்த ஒளிக்கற்றைகள் இன்று குறைந்தது இரவு பதின...
“அவன் அப்பிடித்தான். சும்மா நாளிலயே கயலுக்குப் பின்னாலேயே வால் பிடிப்பான். அப்ப இப்ப!” மடமடவென்று தேநீரைக் குடித்துவிட்டு எழுந்தான், பூபாலன். ‘இதுதான் சாட்டு’ மனம் வேறு ஊந்தித் தள்ளிற்று. “தம்பி நாங்க...
“இல்ல வேதா, பூபாலன் அவ்வளவு உறுதியாச் சொல்லுறார். அதோட கயல் என்ன சொன்னவள்? அதின்ர அர்த்தம் என்ன? இப்பிடியே இருந்திர்ரன் கல்யாணம் செய்யிற நோக்கம் இல்லை எண்டும் சொன்னவள். மனசுக்க விருப்பம் இருந்தாலும் ந...
“அய்யய்யோ அங்கிள் அப்படி இல்ல, உண்மையாவே!” பட்டென்று மறுத்திருந்தான். “நான் என்ன சொல்ல வாறன் எண்டா…” வேகமாகத் தொடர்ந்தவனுக்கு வார்த்தைகள் வரேன் என்றிட்டு. தடுமாறினான். ‘உன்னை எனக்குப் பிடிச்சிர...
