Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவளுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? குருவிக்கூடு மாதிரி அழகான குடும்பம். நல்ல படிப்பு, வேலை என்று எல்லாமே நன்றாகத்தான் போனது. காதலும் கூட. நல்லவனைத்தான் விரும்பினாள். பிறகும் ஏன் சூறாவளியில...

இயல்பான திருமணமாக இருந்திருக்க, புத்திமதி சொல்லியிருக்கலாம். இல்லை கூடவே வந்திருக்கச் சொல்லி பழக்கவழக்கங்களை பழக்கி எடுக்கலாம். இங்கே எதை எப்படி என்று சொல்வது?   பிரதீபனுக்குத் தலை வலிப்பது போலிர...

அத்தியாயம் 29     ஏற்பாடு செய்தபடியே மத்தியான உணவும் முடிந்திருந்தது. மயூரியும் ஒரு நிலைக்கு வந்திருந்தாள். இது இப்படித்தான் என்றானபிறகு அதை ஏற்று மனம் ஒருமுகப்பட்டுத் தன் நிலைக்கு மீளுமே அப...

அவனோ உணர்வின்றிப் பார்த்தான். ‘எதுவுமே நடவாத மாதிரிக் கதைக்கிறாளே!’ அவன் மனம் கடும் வெம்மையை உணர்ந்தது. அதன் அனல், விழி வழி கசிவதையும் உணராது தொடர்ந்தாள், மீரா. “நம்மட விசயம் வீட்டிலும் தெரிஞ்சிட்டு க...

22   மீரா என்பவளின் சிறுசிறு அசைவுகள், செய்கைகள், வார்த்தைகள் என ஒவ்வொன்றுமே ஜோரிக்கின் மீதான அன்பைப் பறைசாற்றி நின்றன. அதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்து கொண்டது அவனுள்ளம். அதுவே, அதுவரை தான் நிரப...

அதேநேரம், இவளைக் கண்டுவிட்டு வந்தான் கடையின் மனேஜர். “ஹாய்!” வரவேற்பு முறுவலோடு வந்தவனுக்கு “ஹாய்!” சொன்னவள், “ஜோரிக் இல்லையா?” முறுவலோடு வினவினாள். “இப்பக் கொஞ்ச முதல் தான் மேல வீட்டுக்குப் போனார்.” ...

21   ஆரவாரமாகக் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு என, நடப்பவற்றைப் பார்த்திருந்த ஜோரிக்கின் முகம் கணத்துக்குக் கணம் இறுகிக் கொண்டிருந்தது. இவன் நன்றாக பார்க்கக் கூடியவாறு தான் அமர்ந்திருந்...

தற்கொலை எல்லாம் செய்துகொள்கிற அளவுக்கு அவன் கோழையல்ல; என்றாலும் ஏதேனும் நடந்திருந்தால்? தேகமெங்கும் ஒரு நடுக்கம் ஓடிற்று! இன்னொரு திருமணம் நடந்து மனைவி என்று யாரோ ஒருத்தி அவன் அருகில் நின்றிருந்தால்&#...

அத்தியாயம் – 28   அன்று வியாழக்கிழமை. கணவருக்காக காலைத் தேநீரை ஆற்றி எடுத்துக்கொண்டு வந்தார் புஸ்பவதி. “நாளைக்கு கல்யாணம். இந்தப் பெடியன் இண்டைக்கும்(இன்றைக்கும்) நாளைக்கும் லீவு எண்டான். ஆ...

“மீராம்மா!” சில நாட்களின் பின்னரான கனிந்த அழைப்பில் பட்டென்று திரும்பினாள், மீரா. “சொறிடா! என்னையும் அறியாது அப்பிடிச் சொல்லிட்டன். சொறி!” இப்படி மதுரா சொன்னதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. விழிகள...

error: Alert: Content selection is disabled!!