Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

20     “போயிட்டு வாறம் பா!” மீண்டும் மீண்டும் செவிகளில் எதிரொலிக்கும் மகள்களின் குரல், எதிர்காலத்தில் அவர்களைக் காணப் போகும் தருணத்துக்கான ஏக்கத்தை உருவாக்கி நின்றது. ‘இந்தா, அம்ஸ்டர்டாம் வி...

“களைச்சுப் போய் வந்திருக்கீனம் ராசா, நாளைக்குக் கதைக்கலாம் எண்டு அப்பா சொன்னவர். நீ வா.” என்று தாய் சொன்னதிற்கு அமைதி காத்தான், அவன். எப்போதடா இந்த விசயம் எல்லோருக்கும் தெரிந்து, ‘ப்பூ’ இதெல்லாம் அப்ப...

மகள்களிடம் சொன்னபடி எழ, தொலைபேசி அழைப்பொன்றுடன் நகர்ந்தார், கார்த்திகேயன். சட்டென்று எழுந்து செல்லாது தந்தையைத் தொடர்ந்தது, மகள்களின் பார்வை! “என்ன ஆரணி யோசன?” கேட்டவாறே மனைவியின் பார்வையைத் தொடர்ந்த ...

19   அம்ஸ்டர்டாம் விமான நிலையம் எப்போதும் போலவே பரபரப்புப் போர்வை போர்த்தி நின்றது. சற்றுமுன், இத்தாலியிலிருந்து வந்திறங்கிய விமானத்தின் பயணிகள் வரும் வழியில் பார்வையிருக்க, முதல் ஆளாக நின்றிருந்...

அதைச் சரிக்கட்டும் பொருட்டு, “என்னத்தை காணும்? ஒழுங்கா சாப்பிடவே இல்ல. இப்படியே விட்டா காத்துல கரைஞ்சுதான் போய்டுவாய். ஆனா..” என்றவனின் கண்களில் இப்போது குறும்பு வந்திருந்தது. அவளை நிதானமாக மேலிருந்து...

அத்தியாயம் – 27     அன்று ஒரு மீட்டிங் மட்டுமே இருந்ததில் அதை முடித்துக்கொண்டு மத்தியானம் இரண்டு மணிக்கே அலுவலகத்தில் இருந்து வெளியேறி இருந்தாள் மயூரி. ‘ஓடிப்போய் சமைக்கவேணும்.’ அந்த ந...

  “என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க நீங்க? நீங்க பட்டினி கிடந்தா இரக்கப்பட்டு ஓடிவந்து உங்களை கொஞ்சுவன் எண்டா?”   “ஓ..! அப்ப நான் பட்டினி கிடந்தா நீ ஓடிவந்து என்னை கொஞ்சுவியா? அது மட்டும் ...

அத்தியாயம் 26     அம்மாவும் மகளும் படுக்கைக்குச் சென்றிருந்தனர். மயூரியின் இடுப்பைக் கட்டிக்கொண்டு ஒரு காலைத் தூக்கி அவளின் மேல் போட்டிருந்தாள் ஆதிரா. மற்றும்படி உறங்கும்வரை கட்டிலையே இரண்டா...

அன்று அவள் திட்டியபோது எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் அமர்ந்து இருந்தாலும் அனைத்தையும் மனதுக்குள் எடுத்து வைத்திருந்திருக்கிறான் என்று இன்றைய அவனின் விளக்கத்தில் விளங்கிற்று அவளுக்கு.   “எனக்...

“என்ன மேடம், பெரும் சந்தோசத்துல இருக்கிறீங்க போல?”   கலீர் என்று நகைத்தாள் ஆதிரா.   “நந்து ஆன்ட்டி! நானும் அப்பாவும் சமைக்கிறோமே. இத்தாலியன் பாஸ்தா. உங்களுக்கும் வேணுமா?” என்று, ஆசைகாட்டினாள...

error: Alert: Content selection is disabled!!