அத்தியாயம் 25 அலுவலகத்தில் தன் கணனியின் முன்னே அமர்ந்திருந்த மயூரியின் மெல்லிய விரல்கள் விசைப்பலகையின் மீது லயத்துடன் தாளமிட்டுக்கொண்டிருந்தாலும், தகப்பனும் மகளும் என்ன செய்வார்கள், என்ன...
அடுத்த நொடியே அவன் கைகளுக்குள் புகுந்திருந்தாள் அவனுடைய பெண். அணைத்து உச்சி முகர்ந்தான். தேகத்தில் நடுக்கம் ஓடியது அவனுக்கு. அவள் விழிகளிலும் கண்ணீர். கன்னத்தை வருடிக்கொடுத்தான். விழிகளால் அவள் முகத்த...
“பின்ன! நீ பாத்த வேலைக்கு உன்னை கொஞ்சவும் வேணுமாக்கும்!” அவனோ சிரித்தான். “கொஞ்சுறாளோ இல்லையோ நிறைய நாளைக்கு என்னட்ட கோபம் சாதிக்க அவளால ஏலாதம்மா.” என்றான் அவன். வேகமாகக் கணவரைத்தான் பார...
அத்தியாயம் 24 ஆதிராவை அழைத்துவர நேரமிருந்ததில் வீட்டுக்கே காரைத் திருப்பினான் பிரதீபன். ‘நீங்க எனக்குத் தேவையில்லை’ என்று எவ்வளவு தெளிவாகக் கண்களைப் பார்த்துச் சொன்னாள். வறட்சியான முறுவல...
“நீங்க ரெண்டு பேரும் அப்பாவோடயும் பாட்டியோடயும் இருந்து அச்சாப் பிள்ளைகளா…” கமறிய குரல் இடைஞ்சல் செய்திட்டு. சின்னவனைக் கொஞ்சும் சாட்டில் முகத்தை மறைத்துக் கொண்டாள். “நான் ஸ்ரீலங்க...
“சமைச்சது எல்லாம் கிடந்து ஆறுது! இந்தப் பிள்ள இன்னும் என்ன செய்யிறா? நான் சாப்பிடப் போறன் போங்க.” என்றபடி, கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தார் சரசு. “நீங்க சாப்பிடுங்கோ சித்தி!̶...
அவர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அதிர்வோடு பேச்சற்றிருந்ததில் தெளிவாகிற்று. அவளை இந்த வீட்டு ஆளாகவே, அந்தக் குழந்தைகளின் தாயாகவேதான் கண்டார் அவர். பூபாலனோடு அப்ப அப்ப, அதுவும் பிள்ளைகள் வி...
“என்ன சொல்லுறீர்?” சந்தேகமாகக் கேட்டான், பூபாலன். அவள் அமைதி சரியாகத் தான் கேட்டாய் என்றிட்டு. நிறைந்து தளம்ப ஆயத்தமாகிய விழிகளால் அவன் விழிகளையே பார்த்திருந்துவிட்டு, மெல்லப் பார்வையை விலக்கிக் கொண...
“ஐயோ சித்தி, மற்றவை என்ன நினைக்கினம் எண்டு எல்லாம் யோசிச்சு நான் நடக்கேலா. அம்மம்மா ஆக்களுக்குச் சொன்ன அதே பதில்தான் சொல்லப் போறன், நான் இங்க இருக்கேக்க சின்னாக்கள் ரெண்டு பேரையும் அம்போ எண்டு விட்டுப...
“இந்தா வாறன் எண்டு போட்டு இப்ப என்ன பிள்ளை உன்ர கத?” இவள் சொன்னதும் அதிர்ந்து போனார், அம்மம்மா. எரிச்சலோடு தொடங்கியவர், பேத்தி வலு அமைதியாகப் பார்த்திருக்கவும் பட்டென்று சுதாகரித்திருந்தார். நி...
