Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

25   மறுநாள் வீடு வந்த வேகத்தில், “நேற்று இத்தாலியானாவில தான் பார்ட்டி கொடுத்தனான்.” என்ற மகளை, சட்டென்று தாக்கிய அதிர்வும், அதை விஞ்சிய கோபமுமாகப் பார்த்தார், நித்தி. மனைவி வாய் திறக்க முதல், “ந...

முகம் கழுவி, தலைவாரி, பொட்டு வைத்து, சுவாமி கும்பிட்டுவிட்டு பெற்றவர்களின் முன்னால் போய்நின்றாள். இருவரும் சட்டத்துக்குள் இருந்து கனிவுடன் அவளை அரவணைத்துக்கொண்டிருந்தனர். பார்க்கும்போதே விழிகளில் நீர்...

அத்தியாயம் 32     அடுத்தநாள், நாடு முழுவதிலும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என்று மத்தியானம் பன்னிரண்டு மணிவரைக்கும் ஊரடங்கைத் தளர்த்தியிருந்ததில் மகளைக் கூட்டிக்கொண்டு வ...

“திரும்பவும் என்னையும் ஆதுவையும் தனியா விடுறீங்களா தீபன்?”     நலிந்து ஒலித்த அவளுடைய கேள்வியில் திகைத்தான் அவன். தீபன் என்றா சொன்னாள்? நம்பமுடியாமல் அவளை நோக்கினான்.     “உங்கள வி...

அத்தியாயம் 31     வருடம் 2020. கொள்ளை நோயான கோவிட் 19(COVID 19) சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த காலம் அது. எப்படி உருவானது, அதற்கு மருந்தென்ன, எப்படிக் கட்...

‘பேசாமல் வீட்ட போயிருக்க வேணும். அம்மாட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்க வேணும்.’ மனம் அரற்ற, கலங்கவா என்று கேட்டன விழிகள். ‘இல்ல. இல்லவே இல்ல.’ கடுமையாகக் கட்டளையிட்டாள், இவள். இந்தப் போராட்டம் எத்தனை ம...

24     இத்தாலியானாவில் இருந்து புறப்பட்ட வேகத்தில், தான் தங்கியிருக்கும் அறைக்கே வந்துவிட்டாள், மீரா. குறிப்பிட்டளவு வேகத்தைவிட சிறிது அதிகமானாலே நல்ல தொகையில் ஃபைன் கட்ட வேண்டிவரும். வீதியி...

அந்தோ பரிதாபம்! எப்படியும் அழைப்பை ஏற்பாள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நன்றாகவே அடிவாங்கிக் கொண்டது. ‘நான் முகம் திருப்பினாலும் வலிய வருபவள் அல்லவா?’ என்று, அவள் கோபத்தைக் குறைத்து எண்ணிவிட்டானோ! “பச்!”...

23   ஒரு புயல் நாளில் தன்னை நெருங்கியிருந்தவள், இன்றோ, புயலாகத் தாக்கிவிட்டுச் சென்றதில் நிலைகுலைந்து நின்றான், ஜோரிக். எல்லாம் அவள் உரு மறையும் வரை தான். மறுகணம், சுயம் வரப்பெற்றவனின் கனத்த இதயத...

அத்தியாயம் 30       “என்னம்மா இது?”   அன்று பக்கத்துவீட்டுத் தோழியுடன் விளையாடிவிட்டு வந்த ஆதிராவின் கண்ணுக்குள் வந்து விழுந்த முடியைக் காதோரமாய் ஒதுக்கி விட்டபடி கேட்டான் பிரதீபன்...

error: Alert: Content selection is disabled!!