Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“உண்மையா அப்பிடிக் கதைக்கிறவையில என்ர  அம்மா உட்பட பேயா கோவம் வாறது.  சரசுச் சித்திய மலை போல நம்பினன். நீர் போனாலும் அவவிட உதவியோட  சமாளிக்க ஏலும் எண்டு  உறுதியா இருந்தன்  தெரியுமா? ஆனா, என்ர  ப...

“இவ்வளவு நாளும் எங்களோட இருந்துபோட்டுப் போற நேரத்தில் முகத்தை நீட்டிறது எல்லாம் நல்ல வேலையா கயல்?” நேரடியாகவே கேட்டுப் பார்த்தான். பயன் கிடைக்கவில்லை.  மகனையும் மகளையும் வைத்தே  கதை வளர்த்...

ஒரு மனதாக செம்பருத்தியே தேர்ந்தெடுக்கப்பட்டாள்.  “இங்க பாரும்மா… இந்த வேலை உனக்குப் பிடிக்கலைன்னா ஒத்துக்கிட்டதுக்காக சகிச்சுட்டு அங்கேயே இருக்கணும்னு அவசியமில்லை. உடனே கிளம்பி நம்ம ஊருக்கு வந்துடு” எ...

அதன் பின் நாட்கள் வேகமாக ஓடின. வக்கிலிடம்  பேசி, தனக்கு அந்த விளம்பரத்தில் இருக்கும் வேலையில் தோன்றிய ஆர்வம் பற்றியும், அந்த வேலை தனக்கு பொருத்தமாக இருக்குமா என்றும் விசாரித்தாள்.  அவருக்கு திகைப்பு த...

“ஏய் லூசு என்ன சொல்ற, அந்த வேலைக்கு ட்ரை பண்ணப் போறியா?” “ஆமா ப்ரியா. எனக்கு இந்த ஊரில் என்னை ஏமாத்தினவங்களைப் பாக்கும் போது ஆத்திரம் ஆத்திரமா வருதுடி. பைத்தியமே பிடிச்சுரும்  போலிருக்கு. என்னையும் மற...

அந்தக் குர்த்தியிடமிருந்து சற்றும் பார்வையை விலக்க முடியாது கண்களால் அதனைப் பார்த்தபடி “சூப்பர்டி” என்றாள் ஜலப்பிரியா.  “என்ன கலர், துணி தரம் கூட ஏ 1. கண்டிப்பா கூடுதல் விலையாத்தான் இருக்கும். காப்பி ...

காயசண்டிகைக்கு யானைத்தீ என்ற பெரும் பசி நோய் இருந்ததாம். அது தனக்கும் இருக்கிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது அவளுக்கும் தோன்றும். அவளது தோழி டாக்டர் மாரியம்மாவிடம் கூட கேட்டுவிட்டாள்   “அக்கா,  காயசண்டிக...

ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தையும் தலைமுடியையும் சீர்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்  செம்பருத்தி. அப்படியே பாத்ரூம் வழியாக ஓடிப் போகக் கூட முடியவில்லை. ஜன்னல்கள் இல்லை, இருந்த சிறு ஜன்...

தம்முள் பார்த்துக் கொண்டார்கள் சகோதரிகள். “இன்னும் என்னடி இருக்கு?” என்றாள், ஆரபி. “அந்த கணேஷ், இப்படி எண்டதும் அவனோட இருக்க முடியாது எண்டு விவாகரத்து வாங்கி விலகிய பெண்ணைப் பற்றிச் சொன்னனே!” “ம்ம்&#8...

18   ஹெலன், பீட்டர் வந்து சென்றதை இளையவர்கள் அறியாமலேயே அடுத்த சில நாட்கள் கடந்து சென்றன. இப்படியிருக்கையில் … “ஆரபி ஃப்ரியா ?” வாட்ஸப்பில் வந்த மைத்துனியின் குறுஞ்செய்திக்குப் பதிலாக, அழைப...

error: Alert: Content selection is disabled!!