அத்தியாயம் – 6 தன் குடும்பத்தை விட்டு வெளியூரில் வந்து பணியின் காரணமாக தனித்து வாழ்பவர்களுக்கு உடல் நோவென்று வந்து விட்டால் மனம் அந்த அன்பை எண்ணி ஏங்கித் தவிப்பதை பணியில் சேர்ந்த இத்தனை ஆண்டுகளி...
பக்கத்துத் தெருதானே என்றாலும், தன் கண்முன்னே நடமாடிக் கொண்டிருந்த தன் காதலியை, தன் மனைவியை ஒரு சில வாரங்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்பதைப் பாரியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளைப் பிரசவத்திற்கு ...
மந்தாரை இறுதி பாகம் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு, குழலி தன் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்தோடு சமையலறைக்குள் ஓடினாள். அவளது பின்னாடியே கனகு பாட்டியும் சிரித்துக்கொண்டே சென்றார். திருமணமான இந்த ஒரு மாதத...
மையல் 24 குடியிருப்பின் முன்பு வாகனத்தை நிறுத்தினான் சத்தி. ஆடவனின் முதுகினில் வலது கன்னத்தைப் பதித்தபடி கண்மூடி இருந்தாள் மேகவி. இடக்கரத்தை தோள்பட்டை வழியாய் பின்பக்கமாய் கொண்டு சென்று அவளின் தலையில்...
MPK 11 “தம்பி! இந்த சாதனா பிள்ளை என்னப்பா சொல்லுது? இனி வேலைக்கு வராதாமே?” “ஓம் அம்மா. நாங்கள் வேற ஆக்களைப் பார்ப்பம்.” “அவா செஞ்சது சரியெண்டேல. அதுக்கெண்டு வேலையை விட்டு நிப்பாட்டிறது சரியோ? பாவம் இஞ...
அவளது இதயம் தன் துடிப்பைத் தவறவிட்டது. இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த நினைவுகள், ஒரே நொடியில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளத்தை நிரப்பின. இமைக்கவும் மறந்து பார்த்தாள். உண்மையில் அவன்தானா? இல்லை, துடித்து...
அத்தியாயம் 37 துக்கமா, துயரமா என்று பெயரிட முடியாத கனத்த மனநிலையில் தன் அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தாள் யாமினி. அவளுக்கு எதிரே தயாராக இருந்த சின்னதும் பெரியதுமான இரண்டு லக்கேஜுகள், இன்னும் சில மணி ...
அத்தியாயம் 06 திண்டுக்கல் காந்திகிராமத்தில் உள்ள கல்லூரியில் பிபிஎ படித்து முடித்த பின்னர், அடுத்து எம்பிஎ படிக்க வேண்டும் என்ற திட்டம் ஸ்ரீதருக்கு ஆனால் அதற்கு சிறந்த இடம் சென்னை என்று தோன்றியது. ஆன...
அத்தியாயம் 05 அன்று காயத்ரியின் பிறந்த நாள். மாமன் எடுத்துக் கொடுத்த சுடிதாரில் தன்னை அலங்காரித்துக் கொண்டவள், நெற்றில் பொட்டு மட்டும் வைக்காமல் ஸ்ரீதரை தேடிச் சென்று அவன் முன்பு நிற்க, மூச்சடைத்து போ...
அத்தியாயம் 04 ஒரு சில நொடிகள் என்றாலும் தன் மனைவியாக காயத்ரியை நினைத்து பார்த்த பின்னர், அவளிடம் இயல்பாக கூட பழக முடியவில்லை ஸ்ரீதரால். அன்றைய நாளின் பின்னர் காயத்ரியிடம் இருந்து விலக ஆரம்பித்தான். ஆ...
