அத்தியாயம் – 5 ரதிப்ரியா தொழிலைப் பற்றிப் பேசுவதற்காக மித்ரனுடன் அங்கே ஒருவரை சந்திக்க வந்திருந்தாள். அவர்கள் இருவரும் அந்தத் தொழில்முறை நண்பரை சந்தித்துவிட்டு வீடு செல்ல கார் நிறுத்தப்பட்டிருந்த இடம்...
யன்னலைளைத் திறந்து, “அண்ணா, தயவு செய்து வீட்டுக்கே வண்டியை விடுங்க.” சொல்லி முடிக்க முன், அவள் தொடையில் ஒரு அடி போட்டாள் உஷா. “பைத்தியமாடி நீ! அல்லது எங்களைப் பார்த்தால் எப்படித் தெரியுது? எல்லா வேலைக...
29 “மது, ஒரு ஐந்து நாளைக்குத்தான்; உனக்கும் சேர்த்து ‘பீச் ஹவுஸ்’ புக் பண்ணியாச்சு; பெரிசா பிகு பண்ணாதேப்பா; நீதான் எங்குமே போவதில்லையாமே! மிஞ்சிப் மிஞ்சிப் போனால் அருகிலுள்ள ‘பார்க்’வரைதான் போ...
அவர்களின் ஒருவயதுக்குப் பிறகு பக்கத்தில் இருக்கின்ற ‘டேகேரி’ல் விட்டுவிட்டு, ‘பிறைமறி ஸ்கூல் டீச்சிங் கோர்ஸ்’ செய்யத் தொடங்கினேன்; அதனால் பாஷையும் நன்றாக வந்தது. பிள்ளைகள் நான்கு வயதில் பள்ளி போகத் தொ...
28 “அன்று அம்மா பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் நிஜம் மட்டும் தான் இருந்தது உஷா. அதோடு, நான்…என்னால்…” சற்றே தடுமாறியவள், “என்னால் சுற்றியிருந்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது...
“அண்ணாவும் நொண்ணாவும்! சேர்னு சொல்லு!” அவன் சொல்லி முடிக்க முதலே கோபத்தில் முகம் சிவக்கச் சீறினாள், அனன்யா. ஒருகணம் அதிர்ந்தான் ஷியாம். இத்தனை கடுமை இவளுக்குள் எப்போது புகுந்தது? அதை அவள...
அத்தியாயம் 4 என்ன மனிதன் இவன், அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல்? அறிமுகம் செய்துகொள்ளப் போனது அவ்வளவு பெரிய தப்பா? கோபத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு. கை கொடுத்த போதும் தரவில்லை...
அத்தியாயம் 3 வெண்மேகங்கள் குடைபிடிக்க, பனிப்போர்வை போர்த்தி, பச்சைப் பட்டுடுத்தி பார்ப்பவர்களைத் தன் அழகில் மயங்கவைத்துக்கொண்டிருந்தாள் இலங்கையின் மலையழகி! வளைந்து நெளிந்து ஓடும் பாம்பின...
மீனாட்சியிடம் என்ன ஏது என்று ராம்பிரசாத் எதுவும் விசாரிக்கவில்லை. எதற்காக இப்படிச் செய்தாய் என்று ஓங்கி ஓர் அறை விட, தரையில் சுருண்டு போய் விழுந்தார் மீனாட்சி. அதைப் பார்த்த மீனாட்சியின் தமக்கைக்கும் ...
“பெரிய ஜேம்ஸ் வாட்சன் இவன். டி. என். எ. அமைப்பை அவர் கண்டுபிடிச்ச மாதிரி என் வாழ்க்கைக் கட்டத்தைக் கண்டுபிடிச்சுட்டான்” என மித்ரன் கிண்டலடிக்க, “நடக்கும்டா கண்டிப்பா நடக்கும். நான் அப்படி என்னட...
