Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 8   இந்தியத் தொலைகாட்சி ஒன்று நடாத்தும் பிரபலமான கேம் ஷோவுக்கே வந்திருந்தாள் பிருந்தா. மூன்று மாதங்கள் வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் குறிப்பிட்ட நபர்களோடு ஒரே வீட்டிலேயே இருக்க வ...

அதற்குள் சத்தம் மின்தூக்கியில் இருந்து வருகிறது என அனைவரும் புரிந்து கொண்டனர். ஆகவே சத்தம் வந்த மூன்றாம் தளத்தை நோக்கி வேகமாகச் சென்றனர். மித்ரனும் அரக்கப் பறக்க ஓடினான்.   அவர்கள் செல்லும் முன்ன...

“சொல்லு என்ன விஷயம்? உனக்கு ரெண்டு நிமிஷம் தர்றேன்” என்றவாறே லிப்ட்டினுள் நுழைந்தான். அவன் காருக்குச் சென்று முக்கியமான ஒரு டாக்குமெண்ட்டை எடுத்து வர கார் நிறுத்தி வைத்திருக்கும் இடத்துக்குச் செல்லக் ...

அத்தியாயம் – 8   இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. மித்ரனை முற்றிலும் அவள் மறந்திருக்கவில்லை. ஆனால் அவன் மேலிருந்த கோபம் தணிந்திருந்தது. அவன் இடத்திலிருந்து பார்த்தால் அவனுக்கு இழப்புகள் அதிகமாகவே இ...

எதிரிலிருந்த பெண் மித்ரனை இளக்காரமாகக் கிண்டலடிக்கவும் அவனுக்குப் பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. ‘அசிங்கப்பட்டான்டா குமாரு’ என உள்ளுக்குள் மித்ரனை நக்கல் செய்யவும் மறக்கவில்லை.   “என்ன சார் சிர...

அத்தியாயம் – 7   பணம் பறிபோனது ஒரு பக்கம் இருக்க, தன்னை இப்படி அவமானப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டானே என இன்னொரு புறம் திவ்யதர்ஷினியின் தன்மானமும், சுயமரியாதையும் சீண்டப்பட்டன.   மனம் செந்தணல...

குழந்தைகள் உறங்கியதைப் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து வெளியே வந்தாள் மதுரா. ஹாலில் மெல்லிய சத்தத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சிக்கு, தன்னை யாருமே ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை என்பதில் சிறு...

குழந்தைகளோடு சேர்ந்து அவர்களின் இழுவைக்கு ஈடுகொடுத்து அவன் கைவளைக்குள் வந்திருந்தாள் மதுரா. அத்தனை நெருக்கத்தில் அவனை இமைக்கவும் மறந்து பார்த்தவள், சட்டென்று மோதிய அவன் பார்வையைத் தாங்கும் திறனின்றி அ...

31     உஷாவும் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றபின் சட்டென்று சூழ்ந்து விட்ட அமைதியில் வெறிச்சென்றானது வீடு. புதிய இடத்தில் இன்னமும் இலகுவாக உணராத ஆரணி, ஆரபி சோஃபாவின் ஒருமூலையில் ஒருவரோடு ஒர...

“நான் ஒன்றும் அவளை நினைத்துக் கொண்டில்லை!” வீராப்பாகச் சொன்னாலும், ‘வாழ்வு முழுவதும் தனிமையின் கொடுமையில் கழிக்க நேரிடுமோ!’ ஏங்காமலும் இருக்கவில்லையே! அவள் எங்கிருக்கிறாள் என அறிந்த பின்னரும், குழந்தை...

error: Alert: Content selection is disabled!!