Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

30   “ஹாலிங் பெல் அடித்தால் பின்னுக்கு கிளினிக்கில் நிற்பவருக்கு கேட்காது அண்ணா; பின்னால் போய்த் தான் கூப்பிட வேண்டும்.” மெல்ல முணுமுணுத்தாள் மதுரா. “ஓ! அப்படியா? சரி, இந்தப்பக்கமாகப் போக முடியும...

காட்சி எட்டு   “இந்தியா என்ன பெரிய தூரமா. பிளைட்ல ஒரு மணித்தியால பயணம் அப்பா! ஒரு காலத்தில இலங்கையும் இந்தியாவும் இணைஞ்சுதான் இருந்தது.”   அவர் அசையவில்லை.   “என்னில உங்களுக்கு நம்பிக்க...

அத்தியாயம் 7     இரவின் போர்வை அவளை மறைத்திருக்க, உடலை ஊடுருவி நடுங்கச் செய்யும் குளிருக்குள் கைகளைக் கட்டியபடி அப்படியே நின்றிருந்தாள் அனன்யா. இந்தப் படத்தில் நடிக்கத்தான் வேண்டுமா? ஓராயிரம...

அத்தியாயம் 6       காட்டேஜ் வந்ததும் ஷியாமிடம் எதுவும் சொல்லாமல், அவன் தன்னோடு வந்ததையே உணராமல் சென்று மறைந்தவளை நின்று பார்த்துவிட்டுத் தன்னுடயதுக்குள் நுழைந்துகொண்டான் ஷியாம்.   ...

மதிய உணவுக்கான இடைவேளையில் அவளருகில் வந்து அமர்ந்துகொண்டார் விக்ரமன். கண்டும் காணாததுபோல் அவள் உணவருந்த, “அம்மா அப்பாகிட்ட பேசலையா?” என்று மெல்லக் கேட்டார்.   வாய்க்குப்போன உணவு அப்படியே ஒருகணம் ...

அத்தியாயம் 5     காட்சி ஒன்று:     நுவரெலியாவின் மலைச்சரிவில் வட்டமாகத் தண்டவாளம் அமைக்கப்பட்டு, ஒளிப்பதிவாளர் இன்றித் தானாக நகரும் டிராலியில் பொருத்தப்பட்டிருந்த கிரேன், கேமராவுடன...

இப்போதெல்லாம் இது போல் நிறைய பணம் பறிக்கும் சம்பவம் நடக்கிறது. ஒருவேளை இவளும் அப்படித் திட்டமிட்டு வந்திருக்கிறாளோ என அவளைக் குற்றவாளியைப் போல் பார்த்தனர்.   கூட்டத்தின் நாடியைப் பிடித்துவிட்டான்...

“சும்மா வாய் இருக்குங்கறதுக்காக என்ன வேணா பேசாதீங்க. முதல் ரெண்டு தடவையும் எப்படி எதார்த்தமா நடந்ததோ அதே மாதிரி இதுவும். காரைப் பின்னால எடுக்கறவங்க ரொம்பவும் கவனமா இருக்கணும். நீங்க இப்படித் திடீர்னு ...

அத்தியாயம் – 6   அன்று திவ்யதர்ஷினிக்கு நிறைய வேலைகள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருந்தன. எப்படியாவது அனைத்தையும் மதியத்திற்குள் முடித்துவிட்டு விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டி...

“இராட்சசன்!” என அவள் முணுமுணுக்க, “ஒழுங்காப் போயிடு, இல்லை, காரை விட்டு ஏத்திடுவேன்” என எச்சரித்தவாறே காரில் ஏறி அமர்ந்து அதை உயிர்ப்பித்தான்.   இவன் அதைச் செய்வானென்று நூறு சதவிகிதம் என்ன இருநூற...

error: Alert: Content selection is disabled!!