Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அது ஓரவஞ்சகச் செயலாக அவளுக்குப் பட்டது. பிற்காலத்தில் அவன் தம்பி திருமணம் ஆகையில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டாள்.   சரி ஆறு மாதங்கள் போகட்டும். சந்தோஷ் வேறு இப்போது தான் தொழிலை ஆரம்பிக்கப...

  அத்தியாயம் – 11   எதிர்பார்த்தது என்றாலும் இத்தனை விரைவாகச் செயல்படுவார்கள் என்று அவள் நினைத்திருக்கவில்லை. இத்தனை நடந்த பின்னும் அவளை அங்கேயே வேலையில் வைத்திருப்பார்களா என்ன? இருந்தாலும் ...

அத்தியாயம் 10     காட்சி பதினேழு   அன்று, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.   ரதனுக்கான முறை வந்தபோது, “லைஃப்ல எதையாவது சாதிக்கணும் என்கிற வெறியே இருக்கு...

இப்படி நடிக்கிறவன் இதே மாதிரி ஏன் என்னுடன் கதைப்பதில்லை என்கிற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா இருக்கும் பொழுதுகளில் எல்லாம் அவள் விழிகள் அவனையே தேடி ஓடி அவனைப் படிக்க முயன...

அத்தியாயம் 9     வீட்டுக்கு வந்தவள் கோபத்துடன் திரும்பி விட்டதில் அவளைத் தேடிக்கொண்டு வந்தான் ஷியாம். வலியில் சுருண்டு கிடந்தவளைக் கண்டு, விசாரித்து அறிந்தவன், “லூசு, இரவுல யாராச்சும் அவ்வளவ...

“குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு, தொட்டிலையும் ஆட்ட வந்துட்டீங்களா? எங்களுக்கு உங்க உதவி எதுவும் தேவையே இல்லை” என சந்தோஷ் இடைப்புக, சந்தோஷை ஏனோ மித்ரனுக்கு அறவே பிடிக்கவில்லை.   அவனின் இந்த வெறுப...

அத்தியாயம் – 10   மறுநாள் காலையில் வெகுவிரைவிலேயே சந்தோஷ் மருத்துவமனைக்கு வந்து சசிதரனை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவன் திவ்யதர்ஷினிக்கு ஒத்தாசையாக இருப்பதாகச் சொல்லி அவனைக் கிளம்பி கல்லூரிக்கு...

அத்தியாயம் – 9   மருத்துவமனை! தூங்குவதும் திடுக்கிட்டுத் தூக்கி வாரிப் போட்டு விழிப்பதும் மீண்டும் மயங்குவதுமாகவே அன்றைய இரவு பொழுது திவ்யதர்ஷினிக்குக் கழிந்தது. அயர்வு மற்றும் அதிர்ச்சியால் இப்ப...

ஆனால், அவளிடம் இளம் புன்னகை ஒன்றைச் சிந்தியபடி பார்வையால் அவளைத் தொடர்ந்துகொண்டே மேசையில் தாளமிட்டபடி ‘ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’ என்று மெய்யாகவே தன் காந்தக் குரலில் அவன் பாடியபோது, அவள்தான...

அவன் போட்ட, ‘ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…’வில் அவளுக்குச் சினம் பெருகிற்று.   அதைவிட அவள் நடக்கையில் இரசனையோடு அவளையே தொடர்ந்த அவன் கண்கள் இயல்பாக இருக்கவிடாமல் தடுத்தன.   ஏற்கனவே யாரோடும் ஓட்ட முடியாமல் ...

error: Alert: Content selection is disabled!!