Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

39 புதிய கல்வியாண்டில் பாடசாலைகள் ஆரம்பித்திருந்தன. பிள்ளைகளின் நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தன. பெரியவர்கள் பொழுதும் தான். அதிலும் டேமியன் வேலைகளோடு நேரமின்றி அலைந்தான். தினம் பிள்ளைகளுக்கு என்று நேரம்...

“ அச்சோ கனி அன்ரி, இஞ்ச பாருங்க, எவ்வளவு வடிவா இருக்கு!” சிசிலியா ஆரவாரித்து அவளைக் காப்பாற்றிவிட்டாள். “ப்ச் இப்ப என்ன? மகிழ்ச்சியா இருக்கோணும் எண்டு வந்திருக்கிறம், இதுக்கக் கண்ணைக் கசக்கிறதா சொல்லு...

38 நாட்கள் அதுபாட்டில் உருண்டன. பாடசாலைகள் தொடங்க முதல் வெளியில் எங்காவது செல்ல வேண்டுமே. பிள்ளைகள் வாயால் கேட்கமாட்டார்கள். மனத்துள் எதிர்பார்ப்பார்கள் என்று டேமியனுக்குத் தெரியும் . அதுவே ஐந்து நாட்...

37 “அம்மா… ஏனம்மா?” என்றபடி, கிறிஸ்டினாவின் அறைக்குள் உள்ளிட்டான், டேமியன். அவன் உச்சரித்த அந்த இரு சொற்களில் அத்தனை வலி. அதை, அவன் தாயும் உணர்ந்துகொண்டார். இருந்தாலும் அவர் மனத்தில் சிறிதேனும் இளக்கம...

தேநீரை ஒரு கப்பில் வார்த்து, அவனைப் பாராமல் நீட்டினாள். அவன் வாங்கவில்லை. “என்ர அன்பா வெக்கப்படுறாளோ?” அவளையே குறுகுறு என்று பார்த்தபடி வினவினான். “அபய்!” என்று அதட்டினாலும் அவள் முகம் இலேசாய்ச் சூடான...

அத்தியாயம் 10 தாலி கட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, அபயன் எப்போது தன் முன்னால் வந்து குதிப்பானோ என்கிற பயத்திலேயே அந்த வார இறுதியைக் கழித்திருந்தாள் அன்பினி. அவனோ அப்படி எதுவும் செய்யாமல் வேலைக்காகக்...

அத்தியாயம் 9 அன்பினியைப் போலவே அவளின் பாடல் தெரிவுகள் அத்தனையும் மிக மென்மையானவையாக இருந்தன. அவை இனிமையாய்ச் செவி வழி நுழைந்து, இதயத்தைத் தாலாட்டியது காரணமா, இத்தனை நாள்களின் வீம்பை எல்லாம் தொலைத்துவி...

அத்தியாயம் 8 காந்தன் இன்னுமே வவுனியாவில்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு வெள்ளியும் முல்லைத்தீவுக்குச் சென்றுவிட்டு ஞாயிறு இரவில் அல்லது திங்கள் அதிகாலையில் புறப்பட்டு மீண்டும் வவுனியாவுக்க...

அத்தியாயம் 7 அவளின் அந்த வார்த்தைகள் அபயனை உலுக்காமல் இல்லை. ஆனால், அவள் கேட்ட மன்னிப்பும் நான் உங்களோடு வந்திருக்கலாம் என்று சொன்னதும் அவன் கோபத்தைத் தாங்க முடியாமல் வந்த வார்த்தைகள். இதன் பிறகும் கூ...

“இப்ப எங்க போறா?” முணுமுணுத்தபடி வேகமாக வந்து பார்த்தால் தோட்ட வீட்டுப் பக்கமாக விரைந்துகொண்டிருந்தாள். அவள் உள்ளே நுழையும் வரை நின்றவன், தொப்பென்று படியிலேயே அமர்ந்துவிட்டான். தோட்ட வீட்டையே பார்த்தி...

1...1920212223...298
error: Alert: Content selection is disabled!!