Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அப்படியிருக்க இன்று என்ன நடந்தது?   அவனைப் பார்த்து மூன்று வருடங்களுக்கும் மேலிருக்கும். தயாபரி அம்மாவுக்கு ஒருமுறை மிக முடியாமல் போய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கொழும்பில் வேலை ப...

அத்தியாயம் 1     அன்று காலை வழமையை விடவும் நேரத்துக்கே எழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு வந்த அபிராமி, அலுவலகத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். இன்று அவள் தமையன் சீராளனினதும் தோழி ஷர்மினியி...

இப்படி, நிதி, வசி திருமணத்துக்குத் தானே தடையாகக் கை காட்டப்படுவான் என்று கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை, அவன். ‘இப்பவெல்லாம் வர வர நிதியிட அடாவடி தாங்க முடியாமல் போகுது. தான் நினைக்கிறது தான் நடக்க வேண...

26 அடையார் அண்ணா நகர் மேற்கில் அமைந்துள்ள மனோகரின் வைத்தியசாலையில், பிரத்தியேக அறையொன்றில் கண்மூடிப் படுத்திருந்தார் ரஞ்சிதம். விமான நிலையத்தில் தனாவை இனம் கண்டதும் மயங்கிச் சரிந்தவர், அங்கு முதலுதவிக...

இப்படித் தன்னுள்ளே தன்னை அடக்கி அடங்கி இருந்தவள், இன்று, இப்படிக் குதூகலம் கொப்பளிக்க, குறும்புப்பேச்சுடன் இருப்பதைப் பார்க்கையில் அவன் மனம் மிகவும் இலேசாகி, ‘என்றைக்கும் இந்தப் புன்னகை மாறாமல் அவளைக்...

25 சென்னை சர்வதேச விமான நிலையம் ! நிதியும் மற்றவர்களும் தத்தம் மனங்களில் பல்வேறு உணர்வுகளுடன், அதுவே முகங்களிலும் பிரதிபலிக்க அங்கே கூடிக் காத்திருந்தனர். இலங்கையிலிருந்து வரும் விமானம் வந்து தரையிறங்...

“ஆரம்பத்தில இருந்தே நீ எங்கட வீட்டோட ஒட்டேல்ல. அபியும் அம்மாவும் கதைக்கேல்லதான் எண்டாலும், நீயும் விலகித்தான் போனாய். ‘எண்டைக்கும் இந்த வீட்டு மருமகளா இருக்கவேணும்’ எண்டு நான் சொல்லிப்போட்டு வந்தும் ந...

அத்தியாயம் 15     ஒருவழியாக அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மெல்லச் சென்று குளித்துவிட்டு வந்து, சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களைத் தேடினாள் ஷர்மினி.   ‘எப்பதான் என்னோட கதைப்பா?’ எ...

அத்தியாயம் 14     அவள் காரை நோக்கி நடப்பது நொடிகள் கழிந்தே புத்தியில் உரைத்தது. ஓடிப்போய்க் கதவைத் திறந்துவிட்டான்.   அவள் அமர்ந்ததும் மற்றப்பக்கம் வந்தமர்ந்து அவள் பக்கக் கண்ணாடியைச் ச...

அத்தியாயம் 13     ஒருவழியாகச் சுவிஸ், ‘சூரிச் மாநகரில்’ அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாள் ஷர்மினி. ஒரு இரவைக் கடந்து வந்திருந்த பயணத்தில் முற்றிலுமாகக் களைத்துச் சோர்ந்துபோய...

1...7980818283...298
error: Alert: Content selection is disabled!!