Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

தன்னையும் ஒரு முறை விடுவார்களா என்று சுவர்ணாவின் முகத்தையே பார்த்தாள் யாழிசை. அவளுக்கு இவள் ஒருத்தி நிற்பது தெரியவே இல்லை போலும். அழுதுகொண்டிருந்த தேவகியின் அருகில் அமர்ந்துகொண்டாள்.   “அதுதான் க...

அத்தியாயம் 6     அந்த மருத்துவ ஊர்தி யாழ்ப்பாணம் நோக்கி மிக வேகமாய் விரைந்துகொண்டிருந்தது. ஏதேதோ மருந்துகள் ஏறிக்கொண்டிருக்க, அரை மயக்க நிலையில் அவருக்கான கட்டிலில் படுத்துக் கிடந்தார் மாதவி...

யாழிசையிடம் தூயவன் அப்படி நடந்த பிறகு அங்குப் போவதென்றால் சுவர்ணாவைத்தான் கூப்பிடுவார் மாதவி. அன்று அப்படி அவளோடு அங்குச் சென்று இறங்கியபோது எதிர்ப்பட்டான் தூயவன்.   இத்தனை நாள்களும் அவனைப் பார்க...

அத்தியாயம் 5       மார்க்கண்டேயரின் எட்டுச் செலவும் முடிந்திருந்தது. மாதவி வீடு திரும்பியிருந்தார். வந்ததும் வராததுமாக யாழிசையின் வீட்டுக்குச் சென்று மன்னிப்பை வேண்டினார்.   “நான் ...

அவனும் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். என்ன பதில் சொல்வது என்பதை விட ஏதோ ஒரு தடை இறுக்கிப் பிடித்தது.   அப்படி நேரடியாகக் கேட்ட பின்பும் அவன் காட்டும் அந்த மௌனம் அவள் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்ததில்,...

அத்தியாயம் 6     உதயனுக்கும் அவளைப் பாராமல் இருந்த இந்த இரண்டரை வாரங்களும் இலகுவாய்க் கழியவில்லை. அவனே எதிர்பாரா வகையில் அவனை மிகவுமே தொந்தரவு செய்தாள். இப்படி ஒருவகை ஈர்ப்பு அவள்மீது வந்திர...

அத்தியாயம் 5     தேவகி அம்மாவுக்கு மனமே சரியில்லை. தயாபரி அம்மாவின் இறப்புத் தந்த அழுத்தத்திலிருந்து வெளிவந்து மகள் வாழ்க்கையை எண்ணிக் கலங்கினார். முதன் முதலாகக் கையில் ஏந்திய பேரனோடு ஆசை தீ...

காதலிக்க முதலே காதலில் தோற்று நிற்கிறாள். எல்லோர் முன்னும் அழவும் முடியவில்லை. எல்லோரும் அவளைப் பரிதாபமாகப் பார்ப்பது போலிருக்க, அது பிடிக்கவும் இல்லை.   வேகவேகமாய் மிடறு விழுங்கித் தன்னைச் சமாளி...

அத்தியாயம் 4     கோகிலா மகேந்திரன் தம்பதிக்குத் தவநேசன் பிறந்து 15 வருடங்களின் பின் எதிர்பாராமல் பிறந்தவள்தான் யாழிசை. அதனாலேயே அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்லாமல் இரு வீட்டுக்கும் செல்லப்பிள்ள...

1...7778798081...298
error: Alert: Content selection is disabled!!