Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 21 சைக்கிளில் பின்னுக்கு அமர்ந்திருந்த விதுரன், பல்லவியைப் பிடிக்காமல் தன் இரு கைகளாலும் சீட்டை இறுக்கி பற்றியிருந்தான். அதைக் கவனித்தாலும் பிரதான வீதிக்கு ஏற்றும் வரையில் பல்லவி ஒன்றும் கத...

அத்தியாயம் 20 சுதா எண்ணியதுதான் நடந்தது. அவளிடம் மனத்திலிருப்பத்தைச் சொல்லாத போதிலும், நேசரி செல்லும் வரையிலும் நடந்தவைகளைத்தான் அசைபோட்டுக்கொண்டிருந்தான் பாலமுரளி. ஆரம்பத்தில் இருந்தே இந்த வாழ்வில் ப...

அத்தியாயம் 19 தன் மனதின் பரிதவிப்புகளில் இருந்து சற்றே வெளியே வந்திருந்தாள் பல்லவி. உண்மையிலேயே சுதா வந்து கதைத்தது மிகுந்த ஆறுதலையும் தெளிவையும் தந்திருந்தன. விதுரனுக்கு அவள் அவனைப் பெறாத அன்னை. மற்ற...

சுதாவும் மேலே தூண்டவில்லை. முற்றத்தில் நின்ற குரோட்டன்களின் மீது விழிகளைப் படரவிட்டபடி பேசினாள். “சின்ன வயதில இருந்தே எல்லாருக்கும் எல்லாத்தையும் பாத்துப் பாத்து செய்த முரளி அண்ணான்ர ஒரே சந்தோசம் விது...

அத்தியாயம் 18 பாலமுரளி கட்டிவந்தவள் விதுரனுக்கு அடித்துவிட்டாளாம் என்று ஊர் முழுக்கப் பரவிற்று. என்னவோ அவள் கொடுமைக்காரி என்கிற அளவுக்கு வெளியில் தலைகாட்டவே வெட்கினாள் பல்லவி. ‘என்ன இருந்தாலும் பெத்தவ...

“என்ன அடி அடிச்சிருக்கிறாய். நீ எல்லாம் பொம்பிளையாடி? ஈவு இரக்கம் மருந்துக்கும் இல்லை என்ன? உனக்கு நான் ரெண்டு போடவா? சொல்லு போடவா? தாங்கிறியா எண்டு பாப்பமா?” பல்லைக் கடித்தபடி அவளை நெருங்கினான். அச்ச...

அத்தியாயம் 17 ரேகா வீட்டுக்குச் சென்று வந்ததிலிருந்து அவள் விளங்கிக்கொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். விதுரனை எங்கும் கூட்டிக்கொண்டு செல்ல முடியாது. அடம் பிடித்து, குழப்படி செய்து, ஆட்களுக்கு அடித்து, பொ...

ஒவ்வொரு நட்சத்திரப்புள்ளிகளும் கண்சிமிட்டி இவளுக்கு ஆசி வழங்குவது போலிருந்தது. அவற்றில் ஒளிந்து கொண்டிருந்து அவள் தந்தையும் குட்டித் தம்பியும் மகிழ்வோடு பார்ப்பது போலிருந்தது. மனம் மெல்ல மெல்ல அமைதியா...

எங்கோ தூரத்தில், விடாது பறவைகளின் கீச்சிடல் கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கருத்திலெடாது உறக்கத்தின் பிடியில் இழுபட்ட கல்யாணி, வாகனமொன்றின் சத்தமும் சேரவே சற்றே அருண்டாள். அப்போதும் இமைக்குடைகளுக்கு அவ்...

டேமியன் வீட்டின் பின்புறத்தோட்டத்தில் மரக்குடில் ஒன்று உண்டு. கோடை காலங்களில் பிள்ளைகளின் விளையாட்டு இடம் அது.  நான்கு உயரமான மரத்தூண்களின் மீது, கூம்பு வடிவக் கூரையோடு இருந்த அக்குடிலில் தான், மணமக்க...

1...2223242526...298
error: Alert: Content selection is disabled!!