கல்யாணியின் நடுங்கும் மெல்லிய விரல்களால் பேனையைப் பிடிக்கவே முடியவில்லை, தடுமாறின! ஒருபோதுமின்றி உள்ளங்கை கசகசவென்றானது! இழப்புகளையும் வலி வேதனைகளையும் அதிகமாகச் சுவாசித்த நெஞ்சமாச்சே! மரத்தல்லவா கிட...
மீராவும் ஜோரிக்கும் குழந்தைகளோடு ஆரவாரமாக வந்திறங்கினார்கள். சிலரைப் பார்த்தாலே நமக்குள் புத்துணர்வு சுரக்க ஆரம்பித்துவிடும். அந்த வகையைச் சேர்ந்த அழகிய அக்குடும்பத்தின் வருகை, அதுவரை டேமியன் வீட்டில்...
தன்னில் வந்து மோதி அணைந்தவளை, வளைத்துக்கொள்ள உயர்ந்த கைகளோடு சுமதியைப் பார்த்த டேமியன் கண்களால் கண்ணீர் வழிந்தோடியது. அரை நிமிடமும் இராது,இருவரையும் இமைக்காது பார்த்து நின்றவர், தனது விழிகளைத...
“டேமியன்” என்று, கல்யாணி அழைத்த விதமும் சுமதியும் அவளும் வந்து நின்ற தோரணையும் தளர்ந்து போய் பிள்ளைகளின் அணைவில் இருந்தவனைச் சுதாகரிக்க வைத்தது. பிள்ளைகள் மூவரையும் பார்த்தான். இன்றைய நாளுக்கு அவர்கள்...
மருமகன் கதைத்ததைக் கேட்ட கிறிஸ்டிக்கு நெஞ்சிடித்தது. சுமதி ஒரு விபச்சாரி என்று சொல்ல எவ்வளவு நேரமாகும். மறுநொடியே, அவர் பெற்றவன் வருவானே ! விபச்சாரி ஆக்கியதே அவர் தம்பி என்று சொல்லிவிடுவானே! ...
விறுவிறுவென்று வீட்டினுள் சென்ற வேகத்தில் கணவனை எழுப்பினாள், ஜாக்குலின். என்ன ஏதென்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாது, ஓவென்று அழுதுகொண்டே, பயணப்பைகளை இழுத்து வந்து வரவேற்பறையில் போட்டாள். பெரிய மகளை அழ...
பின்னால் சுமதியும் கல்யாணியும் பார்த்துக்கொண்டு நின்றார்கள். இதைவிடவும் ஒரு அவமானம் இருக்க முடியுமா? ஜாக்குலின் வெடித்துவிட்டாள். “ஹலோ ஹலோ ! ஆர்… எங்க இருந்து கிளம்பிறது? இஞ்ச எனக்கும் எல்லா உ...
திடுமென்று கிறிஸ்டினாவின் குரல் கேட்க, விசுக்கென்று எழுந்தமர்ந்திருந்தாள், கல்யாணி. அவர்கள்தான் என்பதை முதலில் நம்ப முடியவில்லை. சுதாரித்து எழுந்து வெளியே வர முதல், வார்த்தைகளை நெருப்புக் கோளங்களாக அள...
அழைப்பை ஏற்றதும் “கல்யாணி!”என்று, அவதியாக அழைத்திருந்தான், டேமியன். அந்தக் குரல், அவள் நெஞ்சாழம் வரை ஊடுருவியது. அதையெண்ணி, உணர்ந்து வியக்கக் கூட அவளால் முடியவில்லை. “அங்க ஒண்ணும் பிரச்சின இல்லயே!” ...
மகளிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு இறுகக் கட்டிபிடித்துக் கொஞ்சினார்,சுமதி. “எப்பவும் நீ இப்பிடி மகிழ்ச்சியா இருக்கோணும் குஞ்சு!”தழுதழுத்தவர், அடக்கிக்கொள்ள முயன்றாலும் முடியாது விம்மிவிட்டார...
