Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 11 தவகணேசனின் வீட்டில் அவர்களுக்கு மிக நல்ல கவனிப்புக் கிடைத்தது. அது பல்லவிக்குப் புதுவித அனுபவம். போனவாரம் வரை அவளின் வீடு இது. இன்றைக்கு முக்கிய விருந்தாளியாக மாற்றப்பட்டு, மிகுந்த கவனிப...

அத்தியாயம் 10 பாலமுரளி குடும்பம் அன்று தவகணேசன் வீட்டுக்கு விருந்துக்குப் புறப்பட்டது. மனத்தில் ஒருவிதப் பரபரப்பும் சந்தோசமும் ஓங்கி நிற்க, குளித்துவிட்டு வந்து தயாராகிக்கொண்டிருந்தாள் பல்லவி. அங்கு இ...

அத்தியாயம் 9 இதோடு மூன்றாவது முறையாக அறைக்குள் வந்து எட்டிப் பார்த்தான் பாலமுரளி. நேற்று அவனுடைய நடமாட்டத்துக்கே எழுந்துவிட்டவள் இன்றைக்கு அடித்துப்போட்டது போல் உறங்கிக்கொண்டிருந்தாள். காரணத்தைத்தான் ...

காலையில் என்ன நடந்தது என்று சுதா விசாரிக்கவும், அவள் எண்ணியதுபோல் ஊருக்கே கேட்டிருக்கிறது என்று பயந்துபோனாள் பல்லவி. பெறாத பிள்ளைக்கு அன்னையாகியிருக்கிறாள். இந்த ஊருலகம் நரம்பில்லா நாக்கினால் இலகுவாக ...

அத்தியாயம் 8 விதுரனுக்குப் பாண் துண்டின் மீது பட்டர் பூசி, அதன் மேலே சீனியைத் தூவிக் கொடுத்தாள். “அப்பம்மா இன்னும் நிறையச் சீனி போட்டுத் தருவா.” என்றான் அவன். சரி என்று கொஞ்சம் தூவிவிட்டாள். அவன் அதுவ...

இப்போது அவளுக்குப் பாவமாகப் போயிற்று. “அப்பம்மா சுவிஸுக்குப் போய்க்கொண்டு இருப்பா தம்பி. அங்க போனதும் உங்களோட கதைப்பா. இப்ப வாங்கோ, நாங்க முகத்தைக் கழுவிக்கொண்டு வருவம்.” கரிசனத்துடன் சொன்னபடி அவனைக் ...

அத்தியாயம் 7 காலையில் அவனுடைய நடமாட்டத்தில்தான் கண் விழித்தாள் பல்லவி. நேற்றைய பயணத்தினால் உண்டான களைப்பு, அதற்கு முந்தைய நாளின் திருமணக் களைப்பு என்று எதுவும் அவளை விட்டு நீங்கியிருக்கவில்லை. உடலின் ...

அத்தியாயம் 6 ஒரு நாள் வேலை முடிந்து வந்தவளிடம்தான் இந்தத் திருமணத்தைப் பற்றிச் சொன்னார் தவகணேசன். அதுவும் அவள், பானுமதி, தாரிகா மூவருமாக எப்போதோ கோயிலுக்குப் போனபோது அவர்கள் அவளைப் பெண் பார்த்துவிட்டா...

அத்தியாயம் 5 காலையிலேயே எழுந்து, குளித்து, தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, சேலையைச் சுற்றத் தொடங்கிய காலாவதிக்கு ஒரே யோசனை. கொழும்பு செல்லும்போது பல்லவியைத் தவகணேசனின் வீட்டில் விட்டுவிட்டு...

அதன் பிறகான நாட்கள்தான் அவள் மனிதர்களைப் பற்றிப் படித்துக்கொண்ட நாட்கள். பள்ளிக்கூடம், டியூஷன், அயலட்டை என்று அவளுக்கு முன்னால் ஒருவிதம், பின்னால் இன்னொரு விதம் என்று அவளைப் பந்தாட ஆரம்பித்தது. சிவலோக...

1...2526272829...298
error: Alert: Content selection is disabled!!