Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

விப்ட் கனாஷ் மிக்சை அதனுள் போட்டு அடிக்க முனைந்தால் அது வேலை செய்யவில்லை. நேரத்தைப் பார்த்தபடி, திரும்ப திரும்ப முறுக்கவும் அசையவில்லை.   “வேறு ஒன்றை எடுப்பம்.” வியர்வை முத்துகள் அரும்ப, அருகில் ...

அத்தியாயம் 8     தூயவனின் வெள்ளை நிற வேன் சரக்கென்று வந்து அவர்களின் தென்னந்தோப்பின் வாசலில் நின்றது. நின்ற வேகத்திலேயே இறங்கி, கதவை அறைந்து சாற்றிவிட்டு விறுவிறு என்று நடந்தான் அவன்.  ...

புதிய மருந்து மாத்திரைகள் என்பதால் அது பற்றிய விவரங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அதனாலேயே அது பற்றிய நினைவூட்டல் கூட அவள் செய்யும் அவசியம் இல்லாது போனது.   இப்போதெல்லாம் யாழிசை மாதவி வீட்டில்...

அத்தியாயம் 7     யாழிசையை வீட்டுக்குப் போகச் சொன்னபோது தூயவனுக்கும் அதுதான் சரி என்று தோன்றிற்று. அவள் அங்கு நிற்பது அவனைத் தொந்தரவு செய்துகொண்டுதான் இருந்தது.   ஆனால், அவள் போவதற்கான எ...

“அபி என்னடி நீ? எங்க நிக்கிறாய்? உனக்கு ஒண்டும் இல்லையே? இஞ்ச உன்னைக் காணேல்ல எண்டு எனக்கு உயிரே போயிற்றுது.” என்று எடுத்ததுமே பதறினாள் ஷர்மி.   “அப்பிடி எனக்கு என்ன வர இருக்கு எண்டு நிக்கிறாய்? ...

அத்தியாயம் 8     அபிக்குச் சுவாசிப்பதே சிரமம் போன்று நெஞ்சை அடைத்தது. அழ வேண்டும் போலிருந்தாலும் அழுகை வரவில்லை. எவ்வளவு பெரிய அடி!   அவளை அவனுக்குப் பிடித்திருந்தும் அதைச் சொல்ல விருப்...

கொதித்துப் போனாள் அபிராமி. “பொறுக்கி நாயே! செய்றதையும் செய்துபோட்டு என்ன கதைக்கிறாய் நீ!” என்று கையை ஓங்கிக்கொண்டு போனவளை, “என்ன செயிறீர்!” என்று ஓடி வந்து தடுத்துப் பிடித்தான் உதயன். அவன் பின்னால் ஷர...

அத்தியாயம் 7     இதழினி உறங்கி இருந்தாள். அபியின் பார்வை குழந்தையில் இருந்தாலும் சிந்தனைகள் எல்லாம் உதயனிடம் சிக்குப்பட்டு நின்றன.   கண்ணில் அப்பட்டமான விசமத்துடன் அவன் அவளை நெருங்கியது...

1...7677787980...298
error: Alert: Content selection is disabled!!