Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“சரி சரி வாங்க போவோம். சரியாக பத்துமணிக்கு எல்லாம் ஆரம்பமாகி விடும்.” சொல்லிக் கொண்டே லூகாஸ் எமிலி திருமணம் நடக்கவிருந்த தேவாலயத்துக்கு புறப்பட்டனர். இந்த ஐந்து வருடங்களில் லூகாஸ் எமிலி மிகவும் நெருக்...

அத்தியாயம் 17. “அடடே..! கொஞ்ச நேரம் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டாமல் வைத்திரும்மா!” மகளிடம் சலித்துக் கொண்டவளின் வதனமோ, அதற்கு நேர்மாறாக கொஞ்சமும் சுணக்கத்தைக் காட்டாமல் அன்பில் கனிந்திருந்து. மகள...

அவர் அப்படித் திட்டத் திட்ட, ஸ்ரீமதிக்கு தன் மாமியார் மீது ஏற்பட்டிருந்த கோபமும் வெறுப்பும் வளர்ந்து கொண்டே சென்றது. ‘அன்று மகனைக் காதலித்த பெண்ணுடன் சேர்த்து வைத்திருந்தால் இந்தப் பிரச்சனைகள் இல்லையே...

அத்தியாயம் 16 . மங்கலான மெழுகுவர்த்தி ஒளி, நாசியைத் தழுவிச் செல்லும் மெழுகின் மயக்கும் நறுமணம், கண்களிற்கும் நாவிற்றும் விருந்தான உணவு இவையனைத்துமே எப்போதும் பழக்கப்பட்ட மிகச் சாதாரண விடயமேயானாலும், இ...

மகள் முன்னாலும் தலைகுனிந்து கொண்டார் வேணு. ஆனாலும் ஏஞ்சலை அவள் அக்கா என்றது அவருக்கு பெரும் ஆறுதலைத் தந்தது . ‘தன் திருமணம் நின்றது தெரிந்தும் எழிலுக்கு அவன் விரும்பியவளை பெண் கேட்கிறாளே!’ மனதில் தன் ...

“ஏஞ்சல் இங்க பாருடா.. நான் சும்மா தான் சொன்னேன்; உண்மையாவே விளையாட்டுக்குடா..” அவளைச் சமாதனம் செய்ய முயன்றவனின் முயற்சி தோல்வியைத் தொட்டு நின்றது. தொடர்ந்து விசும்பிக் கொண்டிருந்தவளை அப்படியே அணைத்துக...

அத்தியாயம் 15. பாரீஸ் வீதிக்களுக்கே உரிய வகையில் போக்குவரத்து நெரிசலில் நீந்தியவாறே மெல்ல மெல்ல வீடு நோக்கிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள் ஏஞ்சல். ‘இது ஒரு தொல்லை! வழமையான நேரத்துக்கு புறப்படிருந்...

பாரதி அம்மா சொன்ன விடயத்தை என் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்ட என்னால், உங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை. இங்கு அவர்கள் வந்து இந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் கேள்வி கேட்டால், நான் என்ன பத...

அத்தியாயம் 14. வழமையான நேரத்திற்கு முன்பாகவே விழிப்பு வந்து விட்டது ஏஞ்சலுக்கு. இரவில் படுத்ததும் உறவு கொண்டாட மிகுந்த ஆசையுடன் அவளையணுகும் நித்திரா தேவி, இப்போதெல்லாம் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை....

அனைவரும் அப்படியே அசையாது கேட்டிருந்தனர். கோமதியின் மனதில் மிகவும் இலேசாக ஒட்டியிருந்த நம்பிக்கையும் ஆட்டம் கண்டு விட்டது. ஆனாலும் அவ்வளவு இலேசில் அவர் இதை விடுவதாக இல்லை. ‘என் செல்லப் பேத்தியின் கண்க...

1...89101112...298
error: Alert: Content selection is disabled!!