அத்தியாயம் 7 அண்ணனும் தங்கையும் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். என்றுமில்லாத வகையில் அமைதியாக வந்தாள், கமலி. அதைக் கவனித்துவிட்டு, “அவனோட உனக்கு ஏதும் சண்டையா?” என்று வினவினான், அரவிந்தன். இத...
அத்தியாயம் 6 அடுத்த இரண்டு மாதங்கள், எப்படி ஓடிற்று என்று தெரியாமலேயே ஓடிப் போயிற்று. இன்னுமே, தனக்குள் சுருங்கிப் போனான், கிருபன். அவர்களின் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை; அவளைக் காணவும் இல்லை. இன்று...
கிருபனோ திகைப்புடன் கமலியைத் தான் பார்த்தான். சும்மா குருட்டுப் போக்கில் எறிந்த பந்து, இலக்குத் தவறாமல், அவளைத் தாக்கும் என்று, அவன் எதிர் பார்க்கவே இல்லை. “என்னையா அவுட் ஆக்கினீங்க, மாட்டுவீங்க தானே,...
அத்தியாயம் 5 மன்னார் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான், கிருபன். சாப்பிடுகிறாயா என்று கூடக் கேட்காத மாமியின் செயல், மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருந்தது. அந்தளவுக்கு ஏன் விலக்கி வைக்க வேண்டும்? வெ...
நேரத்தைப் பார்த்துக்கொண்டே எழுந்து குளியலறைக்குள் புகுந்தவள், அடுத்த இருபதாவது நிமிடம் வெளியில் செல்ல ஆயத்தமாகியிருந்தாள். அவள் கைப்பேசி சிணுங்கியது. கிறிஸ்டீனாதான் அழைத்திருந்தார். “பயணம் எல்லாம் எப...
யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரை… பளீரென்று வெயில் எறித்துக்கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாகச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது,காற்று. கடலில் வழமைக்கு மாறான கொந்தளிப்புத் தெரிந்தது. இது போதாதென்று, மக்கள்...
அழைத்துப் பார்த்தாள். அழைப்புச் செல்லவில்லை. மனத்துள் பதற்றமாக இருந்தது. காட்டிக்கொள்ளாது மீண்டும் மீண்டும் அழைத்ததில் ஒருவாறு ஹலோ வந்து சேர்ந்தது. நண்பிகள் சொல்வதைச் சொன்னாள். ஏச்சும் பேச்சும் பறந்து...
நண்பிகள் ஐவருமாக இலங்கை புறப்பட்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கண்டியைச் சேர்ந்தவள். சிங்களப் பிள்ளை. அதிகாலை விமானமேறி நேரே கண்டிக்கு அவள் வீட்டிற்குச் சென்றவர்கள், அன்று ஓய்வில் இருந்துவிட்டு மறுநாள் ...
ஏதன் , துர்கா இருவரினதும் நாள்கள் ஒவ்வொன்றுமே, குறுஞ்செய்திகள் அனுப்பாது, புலன அழைப்பில்லாது மலர்ந்ததில்லை, மறைந்ததும் இல்லை. அதில் முறைப்பும் முகத்திருப்பலும் கலந்துகட்டிய குறுஞ்சண்டைகளுக்குப் பஞ்ச...
ஐவன் காரோட்டுவதில் கவனமாக இருந்தான். இளைய சகோதரியின் கதைக்குத் திரும்பித் துர்காவைப் பார்த்தான். அவனுக்கும் அவள் முகத்தின் தெளிவின்மை நன்றாகவே தெரிந்தது. நெற்றி சுருங்கியது. என்ன ஏதென்று கேட்கும் அளவ...
