அதிகாலை ஒரு மணிக்கு விமானம். அழைத்துச் செல்ல வருவதாக ஏவா சொல்லியிருந்தாள். “உனக்கு ஏன் வீண் அலைச்சல்? நாங்களே கூட்டிக்கொண்டுபோய் விடுவம்.” என்றிருந்தார், துர்காவின் சிறிய தயார். ஏவா கேட்கவில்லை. ஒரேபி...
இப்படியே நாட்கள் நகர்ந்து துர்கா அவுஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது. அவள் இலண்டனில் இருந்து புறப்படும் அன்று அவள் பிறந்தநாளும் கூட. ட்ரீட் என்று கேட்ட ஏவாவோடு முதல் நாள் ரெஸ்ட்டோரண்ட் சென்று வந்திர...
அன்று விமான நிலையத்தில் இருந்து திரும்புகையில், அதன்முன் அவன் அறிமுகமானதில் இருந்து தம்முள் நடந்த ஒன்று ஒன்றையும் பல தடவைகள் எண்ணிப் பார்த்து விட்டாள், துர்கா. தான் எங்கவாது தவறு செய்தாளா, அவனை வருத்த...
அதே வார இறுதி. “துர்கா உன்ர வீட்டு கேட்ல நிக்கிறன்.”என்று வந்த ஏவாவின் அழைப்பில், துர்கா உண்மையில் திகைத்துப் போனாள். “ஐயோ இதென்ன சொல்லாமல் கொள்ளாமல்” என்று வார்த்தைகள் அதுபாட்டில் வெளிவந்திருந்தன. ...
“ஓ அம்மா ப்ளீஸ்! சரியான களைப்பா இருக்கு. தூங்கிற்று நாளைக்கு எடுத்துக் கதைப்பமா? ப்ளீஸ் ப்ளீஸ்!”என, செல்லமாகக் கெஞ்சிய மகள் முகத்தில் களைப்புத் தெரிந்ததுதான், அதையும் கடந்து, அவள் தன்னைத் தவிர்க்கிறாள...
அத்தியாயம் 4 வார இறுதி என்றாலே கொடுமை என்று நினைப்பான், கிருபன். அலுவலகம் இருந்தால் அந்த நாளே ஓடிவிடும். வீட்டில் இருந்து என்ன செய்வது? இந்த முறை சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடுமுறை என்றதும் மாமா வீ...
“அவள் அப்பிடித்தான்டா. நீ உள்ளுக்கு வந்து இரு. ஒரு நிமிசத்தில ஓடி வாறன்.” என்று, அழைத்தான். கிருபனும் வந்து அமர்ந்தான். அவன் பார்ப்பதற்கு ஏதுவாகத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்துவிட்டு உள்ளே ஓடினான், அரவ...
அத்தியாயம் 3 அன்று சனிக்கிழமை. பொழுது போகாமல் மஃபீன்ஸ் செய்து கொண்டிருந்தாள், கமலி. கேக்குக்கான கலவையை அடித்து எடுத்து, சொக்லெட்ஸ் துருவல்களையும் சேர்த்து, மஃபின்ஸ் பேப்பர் கப்புகளுக்குள் ஒவ்வொரு மேசை...
யன்னலில் முகம் பதித்தவள் விழிகள் மாத்திரம் உயர்ந்தன. நீல வானில் நட்சத்திரக் கோலங்களுள் வெண்மதி. அங்கங்கே திட்டு திட்டாக நகர்ந்த பஞ்சு மேகங்களோடு சுதந்திரமாகச் சீண்டி சீண்டி உறவாடிக்கொண்டிருந்தது, அத...
“யூ ஆர் சோ ரூட் “ காரினுள் அமர்ந்தவள் சினக்கிறாளாம். ஏதனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. அந்தளவுக்கு மென்மையாகச் சொல்லியிருந்தாள். அதுமட்டுமா? அவள் முகபாவனையில் கோபமோ, சினமோ ஏன் எரிச்சலோ கூட இல்லை. அ...
