அத்தியாயம் 14 நண்பன் என்ன சொல்லுவானோ என்கிற தயக்கம் இருந்தாலும் சொல்லத் தயங்கவில்லை, கிருபன். அடுத்த நாளே தன் மனதை, அதன் விருப்பை, தன் குடும்பப் பின்னணியை என்று எதையும் மறைக்காமல் சொன்னான். ஏதோ ஒரு வக...
கிருபனின் உதட்டோரம் கீற்றாக முறுவல் அரும்பிற்று. “இல்ல இல்ல. பிரச்சினை இல்ல. நீ கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போ! நான் இன்னொரு டிக்கெட் எடுத்துக் கொண்டு வாறன்.” டிக்கட் கவுண்டரில் நின்றவனுக்கு ஏன் வந்திர...
அத்தியாயம் 13 வீடு நோக்கிப் பறந்து கொண்டிருந்த கமலிக்குள் புது விதச் சந்தோசம். அத்தனை நாட்களாக, மனதை அலைபாய விட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தாள். இன்று, சற்றே தன் இறுக்கம் தளர்த்தினாள்...
அத்தியாயம் 12 மன்னார் முசலிப்பிரிவுக்கு உட்பட்ட அரிப்புக் கிராமத்தின் கடலோரப் பகுதியில் அமைந்திருந்தது, அல்லிராணிக் கோட்டை. அங்கு, தன் ஸ்கூட்டியை விட்டாள், கமலி. மன்னாரிலேயே அவளுக்கு மிகமிகப் பிடித்த ...
“அது அங்கிளுக்கு வாங்கினது.” உதட்டில் பூத்திருந்த மெல்லிய சிரிப்புடன் சொன்னான், கிருபன். “அதுக்கு?” என்றுவிட்டு நிமிர்ந்து, அவள் பார்த்த பார்வையில் அவனுக்குப் பதிலே வரவில்லை. மையிட்டிருந்த விழிகளைக் க...
அத்தியாயம் 11 அவர்களின் வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தினான், கிருபன். உள்ளே செல்லக் கால்கள் வரமாட்டேன் என்றன. இத்தனை நாட்களாகப் போகாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எப்படிப் போவது? சுகுணாவும் பரந்தாம...
அத்தியாயம் 10 அன்று, பரந்தாமனுக்கு ஐம்பத்தி ஐந்தாவது பிறந்தநாள். வீடே கோலாகலமாகத் தயாராகிக்கொண்டு இருந்தது. அவருக்கு இதிலெல்லாம் நாட்டமில்லை. இருந்தும், கமலிக்கு இந்தக் கொண்டாட்டங்களில் பெரும் விருப்ப...
அதிர்ந்துபோய்த் திரும்பிப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. அவசரமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவளின் கோபம், அவன் இதயத்தின் மெல்லிசையை மீட்டிவிட்டதில் இனம் புரியாத இனிமை ஒன்று, அவ...
அத்தியாயம் 9 நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்தன. மீண்டும் நத்தையாகத் தனக்குள் சுருண்டிருந்தான், கிருபன். அன்று, மூன்று பக்கங்களும் தடுப்பினால் மறைக்கப்பட்டிருந்த, அவனுக்கே அவனுக்கான குட்டிக் கேபினுக்குள் ...
அத்தியாயம் 8 அன்று, வேலை முடிந்த பிறகு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான், கிருபன். இனிமேல் தான் வீட்டுக்குச் சென்று சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று நினைக்...
