Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அதைப்பார்த்த ஏதனுக்குச்  சுருக்கென்று இருந்தது. அவனைப் பற்றி என்னதான் நினைத்துவிட்டாள். அவனுக்குக்  கோபம். “உண்மையாவே சொறி, இருக்கேக்க  தவறுதலாப் பட்டிட்டு. சொறி சொறி!” என்றவன், “டொய்லெட்டுக்கு போயிட்...

“பெரிய திறமான நண்பி! அதான் வந்ததும் வராததுமா காதல் எண்டுகொண்டு …” சொல்லி முடிக்கவில்லை, “ஐலா!” என்ற அதட்டலோடு ஏதன் எழவும் சரியாக இருந்தது. “வந்ததும் வராததுமா  காதலிக்க ஏலாதா  ஐலா? உன்ர காதல் கதையையும்...

ஏதன் கார், விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  ஒலிவியா பின்னிருக்கையில் அமர்ந்திருந்தாள். பார்வை,  யன்னலால் இலண்டனை இரசித்துக்கொண்டிருந்தது. முன்புறம்  ஏதனும் வேர்த்தும் இலண்டன் மற்றும் அவுஸ...

இதே நாள் மாலைப்பொழுது, ஆரோன் வீடு. வேர்த்  ஒலிவியாவுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு விமானம். எட்டு மணி போல்  விமானநிலையத்திற்குப் புறப்படச் சரியாக இருக்கும் என்றிருந்தான், வேர்த். இந்நிலையில், ஒலிவியா எவ...

ஈவ்லின், டோனி தம்பதியின் அந்த அழகிய மாளிகை பல வருடங்களின் பின்னர்  கலகலப்பில் மூழ்கிக் கிடந்தது.  மறுநாள் இரவு விமானத்தில் ஒலிவியா, வேர்த் அவுஸ்திரேலியா செல்லவுள்ளார்கள் . அவர்களுக்காகவே இந்த விருந்து...

ஏதனோடு கதைத்துவிட்டு அறைக்குள் நுழைந்த துர்கா வெளியே செல்லவில்லை. சித்தியும் அம்மம்மாவும்  மாறி மாறி நான்கைந்து தடவைகள் அவளைத் தேடி மாடிக்கே வந்திருந்தார்கள்.  “ப்ளீஸ் கொஞ்ச நேரம் தனிய விடுங்க. எனக்கு...

இலண்டன் புறநகர்ப்பகுதி. இப்படியே இன்னமும் அரைமணிநேரம் சென்றால் பிரிஸ்டல் நகர் வந்துவிடும்.  சுற்றத்தை இருள் கவ்வ ஆரம்பித்திருந்தது. அவன் மனத்திலும் ஏமாற்றமும் கருமையுமே. புத்தம் புதிய ‘டெஸ்லா மொடல் வை...

அதற்குள், மோல் வாயிலில் நடக்க இருந்த தாக்குதல் பற்றிய விபரங்களை எல்லாம்  காலையில் இன்ஸ்டாவில் பார்த்ததைச் சொல்லி, நலம் விசாரித்து அமர வைத்துவிட்டார், தாத்தா.  “இவர்தான் இப்ப கூட்டிக்கொண்டுவந்து விட்டவ...

“துர்கா வெய்ட்!”  விறுவிறுவென்று நடந்தவள் தன்னால் நின்றாள். அந்தக் குரலில் இருந்த கோபமா, ஏமாற்றமா இவற்றோடு கலந்து கிடந்த தவிப்பா எதுவோ ஒன்று அவள் நடையை நிறுத்திவிட்டிருந்தது. “இப்ப என்ன வேணும் உங்களுக...

அந்தத் தோமஸ், துர்காவின் கைப்பேசியைப்  பறித்ததில் நடந்தைச் சொன்னான் ஏதன் . முதல் முறை விமான நிலையத் தாக்குதல் பற்றியும் சொல்ல, விசாரித்துவிட்டுச் சொல்வதாகக் கூறி  இவர்களை அனுப்பி வைத்தார்கள்.  இவர்கள்...

1...3536373839...298
error: Alert: Content selection is disabled!!