இறுதிப்போர், வன்னி நிலைமை, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட உயிர்வதைகள், அதைத்தொடர்ந்து இழப்பும் வலியும் தாராளமான ஊனமுமான அகதிவாழ்வு அவலங்கள், கைதாகிச் சென்ற பெண்கள் ஆண்கள் வதைபடல் என்று, எல்லாமே இவ...
பாஜியோலிருந்து கிட்டத்தட்ட அரைமணித்தியால காரோட்டம்தான் பாடோவா(Padova). மிலானில் உள்ள நெருக்கடிமிக்க ஊர்களில் ஒன்று. எப்பக்கம் திரும்பினாலும் உயர்ந்த கட்டிடங்கள், நெரிசலான வாகனப் போக்குவரத்து மற்றும்...
அவர்களின் அன்புக் கதகதப்பில் வாழ்ந்து முடித்துவிடலாம் என்று இவர் இருக்க, அவளோ, பதினைந்து வருடங்களில் மொத்தமாக வாழ்ந்து முடித்துவிட்டேன் என்று சென்றுவிட்டிருந்தாள். வழிந்த கண்ணீரை அப்படியே கன்னம...
அழகிய மிலான் நகரின் மேற்கிலுள்ள பாஜியோவில் (Baggio)… இளவேனிற்காலம் ஆரம்பித்திருந்தது. புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுதில், காதலனின் ரகசியத் தீண்டலில் பட்டும் படாது வெளிப்பட்டுவிடும் வெட்கச் சிவப்பு...
அத்தியாயம் 19 துளசியின் திருமணம் முடிந்து இரண்டு நாட்களாயிற்று. இந்த இரண்டு நாட்களும் கமலியைப் பார்க்க கிருபன் வரவில்லை; அவளுக்கு அழைக்கவும் இல்லை. அன்றைக்கு, கூட்டிக்கொண்டு வந்து இறக்கி விட்டதோடு சரி...
அவளுக்கும் அது விளங்காமல் இல்லை. இருந்தாலும் முடியாது என்பதுபோல் மறுத்துத் தலையை அசைத்துவிட்டு, “என்னத்துக்கு இப்பிடி ஓடி ஓடி வேலை செய்றீங்க?” என்று, வினவினாள். “அந்த வீட்டுக்கு ஆம்பிளைப் பிள்ளை நான் ...
அத்தியாயம் 18 திருமண மண்டபம் நிறைந்திருந்தது. கமலி நிச்சயம் இந்தளவில் எதிர்பார்க்கவில்லை. ‘இந்தச் சிடுமூஞ்சிக்கு ஆர் வரப்போயினம்?’ என்று தான், சோமசுந்தரத்தின் குணத்தை வைத்து எண்ணியிருந்தாள். ஆனால், இவ...
அத்தியாயம் 17 துளசியின் திருமண நாளும் வந்து சேர்ந்திருந்தது. மணப்பெண்ணான துளசிக்கு முதலே கிருபன் எழுந்திருந்தான். அந்தளவுக்கு, அவனுக்குள் உற்சாகமும் துள்ளலும் வியாபித்திருந்தது. அவனின் கமலியை அவனின் உ...
அத்தியாயம் 16 துளசியின் திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. சோமசுந்தரம் கிருபனை அழைக்கவும் இல்லை; திருமணத்துக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. அன்று, கமலியின் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனதன் பிறகு...
அத்தியாயம் 15 சோமசுந்தரத்தின் முன்னே அமர்ந்து இருந்தான், கிருபன். ஜெயந்தி, பிள்ளைகள் என்று எல்லோரும் அங்கு தான் இருந்தனர். கமலி தந்த தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வந்திருந்தாலும், காலம் கால...
