தாத்தா வீட்டின் கேட் முன்னால் வந்து கிரீச்சிட்டு நின்றது ஏதன் கார். வெளியில் சத்தம் கேட்ட வாயில் காவலாளி எழுந்து வந்து பார்க்கும் முன்னரே, பொறுமையின்றித் தொடர்ந்து ஒலிப்பானை அழுத்தியிருந்தான். வேகம...
அவன் உயர்தரம் வந்த போது டியூசன் போகிறாயா என்று கேட்கவில்லை. அவனும் போகப் போகிறேன் என்று சொல்லவில்லை. ஆரம்பம் வெகு சிரமமாக இருந்தாலும், பள்ளி ஆசிரியர்களைப் பிடித்துப் படித்துக் கொண்டான். மிகுதிக்குத் த...
அத்தியாயம் 2 அன்றைய மீட்டிங் முடிந்து வெளியே வந்த போது, என்னவோ சிறையிலிருந்து தப்பிய உணர்வு தான் இருவருக்கும். அந்தளவுக்கு மூளை சூடாகிப் போயிருந்தது. இரண்டு கோல்ட் கோப்பி வாங்கிக்கொண்டு வந்து, ஒன்றை அ...
அத்தியாயம் 1 பரபரப்பாக இயங்கும் காலைப் பொழுது. குளித்து, உடை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன்னே வந்து நின்றான், கிருபன். கருப்பு நிறக் காற்சட்டைக்கு வெண்மையில் பளபளத்த முழுக்கை சேர்ட்டினை, கண்ணாடியைப் பார்...
அவர் மகன்மார் சண்டையிட்டுக்கொள்கிறார்களா? சிறுவயதில் கூட இப்படியொரு காட்சியை அவர் கண்டதில்லையே! “ஓ கோட்!” ஓடிவந்து ஏதன் கரத்தை ஐவன் கழுத்திலிருந்து எடுக்க முயன்றார். “ ஏதன், ஆர்...
“ஒலிவியா, நீங்க இந்த அறையில தங்கலாம். அட்டாச் பாத்ரூம் இருக்கு. முன்னால இருக்கிற அந்த அறையில் உன்ர நண்பி தங்கலாம். கிச்சனில எல்லாமே இருக்கு. இப்ப சாப்பிட …” என்று ஆரம்பிக்க, “எங்களுக்கு ஒண்டும...
ஏதன் கார் வேகம் குறைந்தது. எமர்ஜன்சி சிக்னல் போட்டு அப்படியே பாதையோரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு வேர்த்தைப் பார்த்தான். “ வேர்த், நான் உங்களக் கட்டாயப்படுத்தேல்ல, வேணும் எண்டா ஹோட்டல் பாருங்க, அங்கயே க...
அந்த கார் பார்க்கிங்கில் சற்றே தள்ளி நின்றவர்களில் ஒரு யுவதிதான் முதலில் கண்டது. அவள் மட்டும் கூச்சலிடவில்லையோ பலமான காயங்களுக்கு உட்பட்டிருப்பார்கள். முதலில் சுதாரித்த வேர்த் மின்னலாய் மனைவியை இழுத்த...
நெருப்பென்றால் வாய் வெந்துவிடப்போவதில்லை. சரி, பிடிக்கவில்லை என்றே வைப்போமே. இருந்தாலும் உன்னை நேசிக்கிறேன் என்று மனம் திறந்தவன் அவளுள் சிறிதேனும் பாதிப்பை ஏற்படுத்தவில்லையா? அவள் இதயம் தாளநயம் தப்பி...
‘அந்த வெள்ளைப் பன்றி வந்தா ..சே சே வர மாட்டான். சரி வந்தாலும் எனக்கென்ன, இளிச்சுக்கொண்டு கிட்ட வந்தா காலில இருக்கிறதால குடுக்க வேண்டியதுதான்’’ என்று எண்ணியபடி, மனக்கொதிப்பு அடங்காதுதான் விமான நிலையத்...
