Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

மணப்பெண் மண்டபத்துக்கு வந்தபோது அவளோடுதான் கானவியும் வந்தாள். அவர்களின் திருமணத்தின்போது நிமிர்ந்து பார்க்கவும் மறுத்தவன் இன்று அவள் மேலிருந்து விழிகளை அசைக்க முடியாமல் நின்றான். சிவரூபனின் திருமணத்தி...

அத்தியாயம் 28 சொன்னது போலவே ஒரு வாரத்துக்கு முதலே கானவியையும் மகனையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தான் செந்தாளன். கட்டாயக் காரணங்கள் எதுவும் இல்லாமல் அவனாக வருவது இதுதான் முதல் முறை என்பதில் மொத்த வீடும...

“என்னம்மா இனியாவது இங்கயே இருப்பீங்களா? இல்ல திரும்பவும் கோவிச்சுக்கொண்டு போயிடுவீங்களா?” இயல்பு போன்று நந்தினியின் அன்னை கேட்டுவிட அவள் முகம் மாறிற்று. “இப்ப மகனும் இருக்கிறார். என்ன எண்டாலும் சமாளிச...

அத்தியாயம் 27 தைப் பொங்கல் நாளும் வந்து சேர்ந்திருந்தது. அதிகாலையிலேயே எழுந்து, குளித்துத் தயாராகி வந்தவனுக்கு அவன் வாங்கிக் கொடுத்ததை அணிவாளா என்பதிலேயே முழுக் கவனமும் இருந்தது. அதை அறிந்தோ என்னவோ தன...

நாளாக நாளாக அவள் அருகிலேயே இருப்பதாலா, இல்லை அவனுக்குள் நடந்த தன் உணர்வுப் புரிதலா தெரியவில்லை, மனம் மனைவியோடு சமாதானமாகிவிட ஆசைகொண்டது. சிவரூபனின் நடவடிக்கைகளும் அவன் எங்கே தவறினான் என்றும் உணர்த்திற...

அத்தியாயம் 26 அன்று மாலை வீடு வந்த சிவரூபனின் முகம் இறுக்கமாக இருந்தது. அதைவிட நந்தினி அவனோடு வரவில்லை. அதுவே அவர்களுக்குள் என்னவோ சரியில்லை என்று காட்டிக்கொடுத்தது. புவனாம்பிகை என்ன என்று விசாரித்தார...

ஒரு வழியாகச் சிவரூபனின் திருமணம் நல்லபடியாகவே நடந்தது. வீட்டினர் யாரும் எதிர்பாராத அளவில் இருந்தன கொண்டாட்டங்கள். புவனாம்பிகைக்குச் செந்தாளன் எதுவும் சொல்லிவிடுவானோ என்று மிகுந்த பயம். அடிக்கடி அவனை அ...

அத்தியாயம் 25 சிவரூபனின் திருமண வேலைகள் சூடு பிடித்திருந்தன. ஆனால், அது அவன் வரையில் மட்டுமே! தினமும் வீட்டுக்கு வருகையில் அம்மா இன்றைக்கு இதற்கு ஏற்பாடு செய்தோம், இப்படிச் செய்யப் போகிறோம், இந்த மண்ட...

அப்போதும் அங்கேயேதான் இருந்தான் அவன். இதுவரையில் இப்படி அவன் இருந்ததில்லை. எதையோ தனக்குள் வைத்து உழல்கிறான் என்று விளங்கிற்று. என்ன என்று கேட்போமா என்று நினைத்தாள். அப்படிக் கேட்டு, ஆறுதல் சொல்லும் அள...

அத்தியாயம் 24 இன்னும் இரண்டு மாதங்களில் சிவரூபனின் திருமணம் என்னும் அளவில் நாள்கள் நெருங்கியிருந்தன. அது ஒரு மாலைப்பொழுது. சிந்துஜாவும் புவனாம்பிகையும் விறாந்தையில் தரையில் அமர்ந்திருந்து நிலவனோடு விள...

1...3940414243...298
error: Alert: Content selection is disabled!!