அத்தியாயம் 50 வெறி பிடித்த மிருகத்துக்கு ஒப்பான மனநிலையில் இருந்தார் கருணாகரன். மனைவி, பிள்ளைகள் என்று அத்தனை பேர் மேலும் ஆத்திரமும் ஆக்ரோசமும் பொங்கிற்று. எதையாவது போட்டு அடித்து நொறுக்...
அத்தியாயம் 49 கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாகியும் நளினியின் முகம் பார்க்கவில்லை நேசன். அப்போதுதான் தூயவனிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்கக் கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனாலும் ஏற்றான...
அப்படி எனக்குக் கெட்டது நினையாதவர்தான் குடியோடு உறவாடிக் கிடந்த தன்ர மகனை, அதுவும், வீட்டில் காதலியின் புகைப்படங்களை மாட்டிவைத்து, அதைப் பார்த்து நாட்களைக் கழிக்கிறவரை எனக்குக் கல்யாணம் செய்து வைத...
அவரோ, கவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாது என்னையே பார்த்துக் கொண்டு நின்றார். ‘பள்ளிக்கூட வாசலில வச்சு என்ன இதெல்லாம்?’ எனக்கும் மிகுந்த சங்கடமாகவே இருந்தது. எரிச்சலாகவும். ‘வேணாம் எண்டால் வி...
அப்படி அவர்கள் கதைக்கையில், சின்னதாகக் கூட நான் கலங்கிடக் கூடாது. பரிதாபம் என்றது யார் முகத்திலும் வரும் வகையில் நடக்கக் கூடாது எனும் வைராக்கியம் மனதுள் வலுப்பெற, சாந்தியை ஏறிட்டேன். “அது ஒன...
எனக்குத் திருமணம் என்றுதானே பாடசாலையில் விடுமுறை எடுத்திருந்தேன். அந்தநேரமே, “கலியாணத்துக்கு எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டிரோ?” என்று கேட்ட சக ஆசிரியர்களுக்கு அழகான புன்னகையோடு, “பெரிசா எல்லாம் செய்...
உண்மை சுட்டதில் உதயாவுக்கு நான் இழைத்த அநீதி மேலும் பெரிதாகவே தெரிந்து தொலைத்தது. முணுமுணுத்தபடி வந்த தங்கையையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி வருகையில் இருவருமே எதுவும் கதைத்துக் கொள்ளவில்லை. ...
முதல் நாளிரவு நீண்ட நேரமாக எனக்கும் தங்கச்சிக்கும் இடையில் வாக்குவாதம் நடந்திருந்தது. “எல்லாவற்றையும் விடுங்க அண்ணா. உங்கட கண்ணுக்கு முன்னால நடமாடுற அம்மாவைப் பாருங்கவன். எந்தநேரமும் கோபமும் புலம்...
அத்தியாயம் 48 முதல் நாள் இரவு அத்தனை அழுத்தத்தில் இருந்த தூயவன் காலையில் சமாளித்துக்கொண்டான்தான். என்றாலும் உள்ளே அரிக்கும் அந்த வேதனை அவனை விட்டு அகலாமலேயே இருந்தது. வேறு யாரோவாக...
“உங்களுக்கும் உங்கட அப்பாக்கும் நடுவில பிரச்சினையா வந்து நிக்கிறனா?” தன்னிடம் அவரைப் பற்றி அவன் சொல்லாததால் அவளுக்குப் மிகப்பெரிய மனக்குறை இருந்தது. ஆனால், அவரைத் தட்டிக் கேட்டிருக்கிறான் என்பது அவள் ...
