அத்தியாயம் 39 தூயவன் விட்டதே போதும் என்று தலைதெறிக்க அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருந்தான் விமல். அதன் பிறகுதான் அவனுக்குத் தன் நிலை மெல்ல மெல்ல உறைத்தது. கையில் ஒரு ரூபாய் இல...
“மச்சான், இண்டையோட இந்த ஓட்டம் முடியப் போறேல்ல. கிடைக்கிற நேரத்தில படுத்து எழும்படா. நீ ஒழுங்கா சாப்பிடவும் இல்ல.” என்றான் குரு. அங்கே அவள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்க, அவனுக்கு மட்...
அத்தியாயம் 38 அடுத்த நாளும் விடிந்தது. நேசன் வீடு மொத்தமாய் இடிந்துபோயிருந்தார்கள். எல்லோர் நெஞ்சுத் தண்ணீரும் வற்றிப் போயிருந்தது. யாழிசை காணாமல் போய் ஒரு இரவு கடந்து போயிற்றே. அது இன்ன...
“டேய் அகிலனடா!” என்று துள்ளிக்கொண்டு எழுந்தான் தூயவன். “அவன்தான். பஸ் ஓடுறது அவன்தான். இசைக்கு நல்லா தெரிஞ்ச நம்பிக்கையானவனும் அவன்தான். வேற ஆரோடயும், ஏன் என்னோடயே அவள் வந்திருக்க மாட்டாள்.” அத...
அத்தியாயம் 37 இரவு ஒன்பதைத் தாண்டிய அந்தப் பொழுதிலும் அனுராதபுரம், பேருந்துத் தரிப்பிடத்திலிருந்த எந்தக் கடைகளும் சாற்றியிருக்கவில்லை. இன்னுமே சொல்லப்போனால் பகலை விடவும் இன்னுமே ஜெகஜோதிய...
நேசனுமே அன்னையை இங்கே விட்டுவிட்டு அனுராதபுரம் வரை போய்வரும் எண்ணத்தில் இருந்ததில் அவன் சொன்னதுபோல் அவர்களுக்கு அழைத்து விசாரித்தான். அவர்கள் வெகு சாதாரணமாகவே இருந்தார்கள். அதுவும் அந்தப் பெடிய...
அத்தியாயம் 36 தன் வீட்டிலிருந்து வெளியேறிய தூயவன், நொடி கூட எங்கும் தாமதிக்கவில்லை. பைக்கை மிக வேகமாக நேசனின் வீடு நோக்கி விரட்ட ஆரம்பித்தான். நேசனோடு வாக்குவாதப்பட்டுக்கொண்டிருக்கையிலேய...
அத்தியாயம் 35 தன் முடிவை நெருங்கிக்கொண்டிருந்த அந்த நாளின் மீது, மெல்ல மெல்ல இருள் கவிய ஆரம்பித்த பொழுது அது. சாப்பாட்டு மேசையின் முன்னே அமர்ந்திருந்தார் கருணாகரன். அவர் முன்னே மேசையில் ...
வெளியே வந்தவர் என்னருகில் வந்து நிற்பார் என்ற எதிர்பார்ப்பில் ஆரத்தித் தட்டை எடுத்தார், சூர்யாவின் இளைய தங்கை. வெளிப்பட்ட சூர்யாவில் கணத்துக்கும் குறைவாய் நிலைத்த என்பார்வையும் மெல்ல அப்பால் நகரத்...
அவள் தந்தை, கணவர் என்று எல்லோர் முகத்திலும் அப்பட்டமாக அடிபட்ட உணர்வு! பாசமும் அக்கறையுமாக என் கல்யாணத்துக்கு வந்தவர்களாச்சே! இப்படி அமானப்படுத்த இனியும் பார்த்துக் கொண்டிருப்பதா? “சித்தி!” என்னையும்...
