“இதெல்லாம் என்ன என்று கேட்கிறன்? கலியாணம் முடிச்சு முதல் முதல் சோடியா மாப்பிள்ள வீட்டுக்கு வந்தவர்கள ஆரத்தி கூட எடுக்காமல்…” அதிருப்தியோடு முணுமுணுத்தார், நர்மதாவின் அம்மா. என்னதான் நான் எல்லாவற்ற...
அதன் பின்னர் வாய் திறக்கவில்லை நர்மதா. ஆனாலும், சற்றும் சமாதானம் ஆகவில்லை என்பதை அவளின் கூம்பிப் போன முகமே காட்டிற்று. கெட்டிமேளம் முழங்கத் தாலியைக் கையில் எடுத்த சூர்யா சில நிமிடங்கள் அசைவின்றியே அ...
“என்னடி குரல் உயருது?” என்ற சித்தி, நம்பமுடியாது என்னைப் பார்த்தார். “பின்ன என்ன? தொட்டதுக்கும் அவளவயப் (அவர்களை) போட்டு அடிக்கிறீங்க? இந்த வீட்டில அப்பா இருக்கேக்கயும் சரி இப்பவும் நீங்க வச்சதுத...
“எனக்கு முழு மனதோட சம்மதம். போதுமா?” ஒருபோதுமின்றி உயர்ந்திருந்தது என் குரல். சொன்ன வேகத்தில் தொலைபேசியை வைத்துவிட்டு அறைக்குள் வந்து நின்ற எனக்கு மூச்சு விடவே கடினமாக இருந்தது. உடலில் ஒரு நட...
“இதென்ன தேவையில்லாத கதைகள் கதைக்கிற பிள்ள?” பெரியக்கா கோபமாகக் கவியைச் சாடினார். “முதல் ஃபோனைத் தா!” என்றவரோடு ஒரு வார்த்தையும் கதைக்க எனக்கு விருப்பமில்லை. “கவி…” இடையிட்டேன். “என்ன...
ஒருத்திக்குப் பிடித்துப் போய் கல்யாணம் செய்யும் நிலையில் நானும் இல்லையே! அப்போதிருந்தே மனத்தில் அரித்துக் கொண்டேதான் இருந்தது. ‘எழுத்துத் தானே முடிஞ்சிருக்கு? நீ இப்பவும் கலியாணத்தை நிறுத்தலாம் உ...
“கராஜுக்கு வெளிக்கிட்டாச்சா தம்பி?” அம்மா. “ம்ம்…” என்றுவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு நகர, “மத்தியானம் சாப்பிட வருவ தானே?” பின்னால் வந்தார். நான் எவ்வளவுதான் முகம் திருப்ப...
இதுவரை என்னில் அவர் கை வைத்ததில்லை என்று நான் எண்ணுவதும் இல்லாது போய்விட்டது. முதுகு சுள்ளென்று எரிந்தது. “அம்மா உங்களுக்கு என்ன விசரே!” கத்திக்கொண்டு இடையிட்ட கவியின் கன்னத்திலும் பளார் பளார் ...
“இங்க பாருங்க புனிதமக்கா, இவ்வளவு நாட்களும் நீங்க இவள்ட விசயத்தில என்னதான் சொன்னாலும் நானும் பேசாமப் போயிருக்கிறன். அதுக்கெண்டு உங்கட சாடைமாடைக் கதையெல்லாம் விளங்காம இல்ல. இவள்ட அம்மா உங்கட சிநே...
ஆனால், கருணாகரன் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார். அவர் நடவடிக்கைகளில் சின்னதாகவேனும் அவனால் சந்தேகம் கொள்ள முடியவேயில்லை. இன்னுமே குழம்பிப்போனான். அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவனால் ஊக...
