Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 34     தூயவனும் கோயிலுக்கு வந்ததற்கு யாழிசை காரணமா இல்லையா என்று நளினி, கோகிலா இருவருக்கும் தெரியாது. ஆனாலும், அவள் மீது ஒரு கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இல்லாமல் திடீரென்...

அத்தியாயம் 33   தூயவனுக்கு என்னவோ இரண்டு நாள்களாக மனம் சரியாகவே இல்லை. நெஞ்சு அடித்துக்கொண்டே இருந்தது. யாழிசையைப் பார்த்துவிடத் துடித்தான். ஏன் இப்படி என்று அவனுக்குப் புரியவில்லை.   மாதக் ...

அவளின் ஒரு கையை எடுத்துத் தானே தன் கன்னத்தில் வைத்தான் அகத்தியன். ‘என்னவாம்?’ அவள் மனம் வெட்கம் கொண்டது. கையை இழுக்கப் பார்த்தாள். அவன் விடவில்லை. மீண்டும் அவள் கையைத் தன் கன்னத்தில் வைத்து வருடிக் கா...

அத்தியாயம் 20     சனிக்கிழமைதான் திருமணம். வெள்ளி இரவு புறப்பட்டனர். என்னதான் மனத்தைச் சமாதானப்படுத்தி வைத்திருந்த போதிலும் பிள்ளைகளை விட்டுவிட்டுப் புறப்படுகையில் தடுக்கவே முடியாமல் அவள் வி...

அவளைப்போல அவனுக்கும் களைப்பாக இருக்குமே, சிந்தூரியைத் தூக்கிக்கொள்வோமா என்று நினைத்தாள். உறக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் மூவரையும் குழப்ப மனம் வராமல் அப்படியே விட்டுவிட்டாள்.   அப்படி, அவர்க...

அத்தியாயம் 19     அகத்தியன் யசோதினி திருமணம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கோயிலில் வைத்து வெகு எளிமையாக நடந்து முடிந்தது.   சவீதா வரவில்லை. தவமலரும் கதிரேசனும் மட்டும் வந்திருந்தார்...

அத்தியாயம் 32     அவளின் அறையில் பாயில் சரிந்திருந்த யாழிசை, போர்வைக்குள் முழுமையாகச் சுருண்டிருந்தாள். அன்னையின் ஒவ்வொரு அடியும் உடலில் அல்லாமல் உள்ளத்தில் காயமாய் விழுந்துபோயின.   அவன...

“நீ என்ர தங்கச்சியப் பற்றிக் கதைப்பாய். நான் நிதானமா இருக்கோணுமோ. போடா எழும்பி!” என்றான் மரியாதையைக் கைவிட்டுவிட்டு.   “போகத்தான் போறன். அதுக்கு முதல் உழைக்கத் துப்பில்லை எண்டதும் வீட்டுப் பொம்பி...

அத்தியாயம் 31     அடுத்த வாரத்தில் யாழிசைக்குப் பரீட்சைகள் ஆரம்பிக்க இருந்தன. அதில், தன்னைப் பாதித்த விடயங்களிலிருந்து வெளியில் வந்து, படிப்பதில் கவனம் செலுத்த முயன்றாள். அது இலகுவாக இல்லை. ...

கைக்குள் பொத்தி வைத்திருந்த வண்ணத்துப் பூச்சியைப் பறந்துபோ என்று விட்டால் எப்படிச் சிறகடித்துப் பறக்கும்? அப்படி இருந்தது அவள் மனநிலை! சுகமாய், சொர்க்கமாய், சந்தோசமாய், அழவேண்டும்போல், சிரிக்கவேண்டும்...

1...6465666768...298
error: Alert: Content selection is disabled!!