Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 15       அடுத்த இரண்டு நாள்களும் எப்படியோ கடந்து போயின. அம்மா, அக்கா இருவரினதும் முகம் பார்க்கத் தயங்கினாள் யசோதினி. ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வு. மனதறிந்து அவர்களுக்கு மறைக்க...

அத்தியாயம் 24   ‘You are the butter to my bread, and the breath to my life.’ – Julia Child   இளவேனிற்கால முடிவில், பொன்மாலைப் பொழுதொன்று! விக்டோரியா, ரெட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வேர்...

முகத்தைச் சுளித்துக்கொண்டு கணவனைக் கூர்ந்து கவனித்தாள். மிதக்கும் அவன் விழிகளும், இலேசாக வியர்த்திருந்த முகமும், அவனிடம் தெரிந்த தள்ளாட்டமும் என்ன நடந்திருக்கிறது என்று சொல்ல அவளுக்கோ பெரும் அதிர்ச்சி...

அத்தியாயம் 28     குருவை நினைக்க நினைக்க அப்படியொரு கோபம் வந்தது துளசிக்கு. வரட்டும் என்று கருவிக்கொண்டு மகனருகில் பிடித்து வைத்த சிலைபோல் அமர்ந்திருந்தாள்.   தனக்கு யாழிசை செய்த உதவிக்...

கடைசியில் என்ன நடந்தது? இப்போதும் அவள் உள்ளம் தூக்கிப்போட்டது. விழிகளை இறுக்கி மூட, சூடான கண்ணீர் கன்னத்தில் இறங்கி ஓடிற்று. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று முகத்தைக் குனிந்து துடைத்துக்கொண்டாள். &n...

அத்தியாயம் 27     யாழிசையின் ஸ்கூட்டி அந்த வீட்டின் கேட்டைத் தாண்டி மறைந்ததும் வேகமாகத் திரும்பிய குரு, இரண்டெட்டில் தூயவனின் முன்னால் வந்து நின்றான்.   “அந்தப் பிள்ளைக்கு என்னடா செய்தன...

“ஏன் பாக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க. நேற்று நீங்க என்னோட கதைக்கேக்க அப்பிடிச் சொல்ல இல்லையே.” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விசாரித்தாள்.   “நீங்கதானே பொருந்தாட்டி என்ன செய்வீங்க எண்டு கேட்டீ...

அத்தியாயம் 14     அவனிடம் சொன்னதுபோல அரக்கப்பரக்க ஓடிவந்து, ‘இவ்வளவு நேரம் அப்பிடி எங்க போனனீ?’ என்கிற தமக்கையின் விசாரணையை எதிர்கொண்டு, ‘பிள்ளைகள் உங்களைக் காணாம தவிச்சுப் போய்ட்டினம்மா. இன...

“உங்கட அம்மா அப்பிடிச் சொன்னது உங்களக் காயப்படுத்தி இருக்கும்தான். ஆனா, அது உண்மை இல்லை எண்டு உங்களுக்குத் தெரியும்தானே. பிறகும் ஏன் அதையெல்லாம் பெருசா எடுக்கிறீங்க?”   அவளாக எங்கே பெரிதாக எடுத்த...

1...6667686970...298
error: Alert: Content selection is disabled!!