Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 10 . விரிவுரையை முடித்துக்கொண்டு அவ்வழியால் வந்து கொண்டிருந்த ராம், சீனியர்ஸ் புடைசூழ ஸ்ரீ அமர்ந்திருப்பதைக் கண்டான். ராகிங் அவ்வளவு மோசமாகப் போவதில்லை என்ற நம்பிக்கையிருந்தாலும், அவள் தனிய...

‘‘ஏன்மா கேட்கிறீங்க? இன்னும் இரண்டு நாளைக்கு இருக்கும்; பிறகு இல்லம்மா.’’ என்றவள், தாயின் பதிலுக்காக காத்திருக்க, ‘‘அதில்லம்மா, மத்தியானம் போல நாலைந்து பெடியள் (பையன்கள்) வந்து கம்பஸில படிக்கின்ற கேர்...

அத்தியாயம் 9 . இடையில் மூன்று மணிநேரம் விரிவுரைகள் எதுவுமில்லாததால், கொளுத்தும் வெயிலில் வீடு திரும்பிய ஸ்ரீயின் முகம் சோர்ந்து போய் இருப்பதைப் பார்த்த அவளின் தாய், ‘‘இன்றைக்கு கம்பஸ் எப்படிப் போச்சு?...

அத்தியாயம் 8 . ‘‘கடவுளே! நாளைக்கு ஒன்பது மணிக்கு முதல் வகுப்பு இருக்கே! நான் இன்னமும்…ஹ்ம்ம…நித்திரை வருதில்லையே!’’ புலம்பியவாறே படுக்கையில் உருண்டு கொண்டிருந்த மயூ, தன்னருகிலிருந்த கைபேசி...

ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த, தனது மூத்த மகள் மலரின் திருமணத்துக்குக் கூட ராகவன் தங்கையை அழைக்கவில்லை. நினைவுகள் தந்த கனத்தில் விழிகள் ஊற்றெடுக்க, தன்னை உயிராய்ப் பேணும் பெற்றோர், சகோதரங்களுக்கோ, தன்...

அத்தியாயம் 7. இரவுணவின் பின், தம்பி அம்மா அப்பாவுடன் அரட்டை அடித்தவாறே தொலைக்காட்சி பார்த்து விட்டு, படுக்கைக்குச் சென்ற மயூ, அப்போதுதான் நினைவு வந்தவளாய் தனது கைபேசியை எடுத்துப் பார்த்தாள் . அதில், க...

அத்தியாயம் 6 . பல்கலைக்கு செல்லும் முதல் நாள்! இத்தனை நாட்கள் பட்ட கஷ்டத்தின் பலனை, கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை நல்ல விதமாகப் பயன்படுத்தி முதல் வகுப்பில் தேறுவதே நோக்கமாய், சுவாமிப்படங்களின் முன...

தன்னை, தான் அவள்பால் ஈர்க்கப்படுவதை உணர்ந்த அக்கணத்திலேயே, வெகுவாய் யோசித்து சில விடயங்களைச் செய்த பின், நேராய் மஞ்சுவின் முன் போய் நின்றான், தன் உள்ளம் நிறைந்த காதல் கோரிக்கையுடன்! எத்தனையோ நாட்கள் க...

அத்தியாயம் 5. இரவுணவின் பின், தனியொருத்தியாய் அனைத்தையும் ஒதுக்கி, மிச்சமாகிய உணவை குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்திய ரஞ்சி, தன் மனதிலெழுந்த ஆத்திரத்தையும் இயலாமையையும் அப்பப்போ, தான் செய்யும் வ...

இளைய மகன்கள் இருவரும் பள்ளிக்கும், கணவன் தங்களின் பலசரக்குக் கடையைத் திறக்கவும் சென்று விட, வீட்டை ஒதுக்கிக் கூட்டிக் கொண்டிருந்தார் ஸ்ரீயின் தாயார் ! ‘‘போட்டது போட்டபடி எல்லாம் சிதறிக்கிடக்குது! பிள்...

1...56789...298
error: Alert: Content selection is disabled!!