அது ஒரு செல்பி. இருவருமே இளமையுடன் இருந்தனர். அவன் ஒரு மரத்தின் கீழே அரைக்கட்டு ஒன்றில் அமர்ந்திருக்க, அவனருகில் நின்று, ஃபோனை உயர்த்திப் பிடித்து அந்தச் செல்பியை அவள்தான் எடுத்திருந்தாள். அழகி என்பதை...
அத்தியாயம் 3 வானதிக்கு அவனோடு கதைப்பதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ‘இவனிடம் அளவோடு பழகவேண்டும்’ என்று உணர வைக்கும் விதமாய் அவன் பழகவும் இல்லை. விலகி விலகிப் போகிறவனை இழுத்துவைத்துக் கதைக்க வைத்துக...
அத்தியாயம் 2 இப்போதெல்லாம் குழந்தைக்கும் நேரம் ஒதுக்கத் துவங்கியிருந்தான் அதிரூபன். ரூபிணியின் அன்றைய ஏக்கப் பார்வை மனத்தை மிகவும் பலமாகத் தாக்கிவிட்டிருந்தது. அவள் அவனது மிருணாவின் குழந்தை. இந்தக் கு...
அத்தியாயம் 1 ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன் காதலா… இதுதான் காதலா..? காதலா.. இதுதான் காதலா…? நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று! ந...
அத்தியாயம் 13 . ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் மது, தான் ஆசை ஆசையாக வளர்க்கும் பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது, மெதுவாய் பின்னால் வந்து அவள் கண்களைப் பொத்தினாள்...
‘‘யார் கைக்குள்ள அம்மா? எங்கே பார்ப்போம் காட்டுங்க?’’ இவர்கள் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த சுரேன் கேலியாகக் கேட்டான். ‘‘போதும்டா…விளையாட்டு. நான் சீரியசா கதைக்கிறேன்.’’ என்றவர், ‘‘என் மனதில...
அத்தியாயம் 12. ராஜி, இரவுணவினைத் தயாரித்து மேசையில் வைத்துக் கொண்டிருக்க, அவருக்கு உதவிகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்த மயூ, தன் கைபேசி சிணுங்குவதைக் கேட்டதும், ‘‘ஃபோன் அடிக்குதம்மா, பார்த்திட்டு வ...
அவள் தலை மறைந்ததும், முறைப்புடனேயே உள்ளே வந்த சிவா, சாப்பாட்டுக் கூடையை மேசையில் ‘டங்’ என்று வைத்துவிட்டு, நரேனை உறுத்து விழித்தான். ‘‘மச்சான் கோபிக்காதேடா! அவள் அழுததும் நான் யோசியாது..” தடுமாறிய நரே...
அவள் அன்று காட்டிய ஒதுக்கமும், அவனைப் பார்த்த விதமும், அவனை, திரும்பவும் இயல்பாய் அவள் முன்னால் போய் நிற்க விடாமல் தடுத்தது! அன்றைய நிகழ்வை, மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தவன், அத்தோடு மலேரியாவு...
அத்தியாயம் 11 . மாலை வேலை முடித்து வந்த சிவா, மனைவி தந்த தேநீரை அருந்தியவாறே தன்னருகில் வந்தமர்ந்த தந்தையிடம், ‘‘அப்பா, நம்ம நரேன் வாறானாம்!’’ ஆவலாகக் கூறினான் . ‘‘எப்போ தம்பி வாறார்? இந்தப் பக்கம் வந...
