Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

உடலை நிமிர்த்தி அமர்ந்தவரின் தலை விண்ணென்று  வலித்தது. ஒற்றைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டே எழுந்து நின்றவர் மெதுவாகக்  கதவைத் திறந்தார். “சுமதிம்மா!” அவரைப் பார்த்த டேமியனில் பதற்றம்.  “என்ன இப்...

விறுவிறுவென்று வெளியேறிய டேமியன் சென்று நின்ற இடம், அவர்கள் தோட்ட வீடு.  வெளியில் அவ்வளவு புழுக்கம். வெக்கையும் அமுக்கமுமாக மழை கொட்டப்போவதைக் கட்டியம் கூறி நிற்க, அவன் மனத்திலோ, பெரும் சூரைக்காற்றோடு...

டேமியன் விசுக்கென்று எழுந்துவிட்டான். நிதானமாக வந்து தாய்க்கு முன்னால் நின்றான். அவரைக் காயப்படுத்த அவன் விரும்பவில்லை. ஆனால், அவர்,அவனை மிகவுமே காயப்படுத்திவிட்டாரே!  கிட்டத்தட்ட கண்ணாடிப்பாத்திரத்தை...

வீட்டில், தன் தாய் செய்த வேலை எதுவும் தெரியாத டேமியன் புதிதாக ஆரம்பித்த உணவகம் வரை வந்திருந்தான். அங்குப் பொறுப்பாக இருப்பவன் மிகவுமே தெரிந்தவன்தான். நண்பனும், உணவகத் தொழிலில் பல வருட அனுபவம் உள்ளவனும...

காலை வேலை முடிய, வழமைபோல் திலினியோடு வீட்டுக்குப் புறப்பட்டார்,சுமதி. அவரில், வழமையை விடவும்  உற்சாகமும்  மகிழ்வும் நிறைந்திருந்தது அப்பட்டமாகப் பார்வைக்குத் தெரிந்தது.  திலினி, பகிடி பண்ணியபடிதான் கா...

சிலோன் டேஸ்ட் வரை, டேமியன் எப்படி வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியாது. அந்தளவுக்கு அவன் மூளையில் சுமதி பற்றிய எண்ணங்களே  ஓடிக்கொண்டிருந்தன. குடும்பம் சிதைந்து அழிந்து, அதை உணரும் முன்னே பிணம் திண...

 தாமும் அதற்கு  விதிவிலக்கல்ல என்று இலங்கை இராணுவமும் நிரூபித்தது.  தாயை,  சகோதரியை, மனைவியைத் துளி நேசிப்பவனாலும் செய்ய முடியாத கொடூரங்களைப் பலருக்குச் செய்தார்கள். அதில் சுமதியும் ஒருத்தியாகிப்போனார...

“நிறைய அலுவல் கிடக்கம்மா, தீபா அன்ரியோட பிறகு வந்து கதைக்கிறனே. உங்களோடையும் தான்.” என்று, அவசரம் அவசரமாக வெளிக்கிட்ட மகனைப் பிடித்தமர்த்தி, “ஒரு அஞ்சு நிமிசம் தான் தம்பி .” என்று சொல்லி,  தீபாவுக்கு ...

கிறிஸ்டினாவும் சுமதியும் அதையிதை என்று பொதுவாகக் கதைத்தபடி வந்தார்கள். டேமியன் கல்யாணி பற்றிக் கதைக்க இருவருக்குமே வார்த்தைகள் துருத்திக்கொண்டு நின்றாலும் கட்டுப்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் இருவரும்...

அன்று, ‘Salerno’ இல் இருந்து வீடு திரும்புகையில் கதைப்போம் என்றிருந்தான், டேமியன். அந்நேரத்துக்காகக் கல்யாணியும்  காத்திருக்கத் தொடங்கிவிட்டாள். தம்மிடையேயான நட்பு,  நேசமானது தெரிந்து, சிலநாட்களேதான் ...

1...2728293031...298
error: Alert: Content selection is disabled!!