Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 4 கைப்பேசியைக் காதுக்குக் கொடுத்து மிகுந்த தயக்கத்துடன், “ஹலோ” என்றாள் பல்லவி. “பல்லவி, நான் ரூபா கதைக்கிறன். அண்ணி எண்டுதான் சொல்லோணும். ஆனா, என்னை விட அஞ்சு வயசு சின்ன பிள்ளை நீங்க. அதால ...

மாப்பிள்ளை வீட்டினர் ஏற்கனவே வந்துவிட்ட ஆரவாரம் தெரிந்தது. இவளை அழைத்துச் சென்று ஒரு அறையில் அமர்த்தினர். அவள் நெஞ்சில் மிகுந்த கலக்கம் உண்டாயிற்று. அதைப் பகிர யாருமில்லா நிலையில், தன்னை நிலைப்படுத்தி...

அத்தியாயம் 3 பல்லவியின் திருமண நாள் அவளுக்குப் பிடிக்காமலேயே விடிந்தது. ஆரி வேலைப்பாடு செய்த பிளவுஸ் ஒன்றை அவளே தைத்து, அதற்கு அன்னையின் கூரைச் சேலையை அணிந்துகொண்டாள். அளவான விலையில் புதிதாய் ஒன்று எட...

“என்ன நீங்க …நான் வெளில போகோணும் கல்யாணி…”அவன் சொன்ன தோரணையில் சுதாகரித்திருந்தாள். ‘கடுவன் பூனை கணக்கில திரிஞ்ச மனுசன்   செய்யிற அலும்பு இருக்கே!’ மனத்துள் சொன்னவள், “அதுக்கு நான் என்ன செய்ய?  ...

உணவு உண்டபின் கல்யாணியும் டேமியனுமாக மேசையை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.  “நானும்…”  என்று உதவிக்கு வந்தாள், பெரியவள். நாங்கள் செய்கிறோம் என்று, கல்யாணி சொன்னதற்கு அழகாக முறுவலித்துவிட்டு, மேசையைத் துடைத்த...

“நான் ஒருக்கா ஹக் பண்ணலாமா கல்யாணி?” கேட்டவன், அவள் அனுமதிக்காகக் காத்திராது அவளை அணைத்திருந்தான். இறுகவே!  “சொறி!”மீண்டும்  முணுமுணுத்தவன் தலை அவள் தோள் வளைக்குள் தஞ்சம் தேடிச் சாய்ந்தது. மீண்டும் மீ...

பிள்ளைகள் மூவரும் வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்கள். கையில் ஐஸ் கோன்.  கல்யாணி, அவ்வீட்டினுள் எத்தனையோ தடவைகள் வந்து போயிருக்கிறாள். அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தவளாக வந்து போவதற்க...

எதிர்பார்க்காத இச்செயலில் அவளுள்ளம் மிகவுமே தடுமாறியது. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தளம்பித் ததும்பி நிற்க, நீ என்ன பருவ வயதுப் பெட்டையா என்று, தன்னைத்தான் கேட்டுச் சுதாகரிக்க  முயன்றாள். அவனோ, உறைந்து...

சற்றும் தாமதியாது சகோதரனுக்கு அழைத்துவிட்டாள். அவள் கதைப்பதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான், டேமியன். “அக்கா, கலியாணம் செய் செய் எண்டீங்க தானே? எனக்குப் பிடிச்ச பிள்ளையச் செய்யிறதில உங்களுக்கும் அம...

தான் கல்யாணியைத் திருமணம் செய்யப்போவதைப்  பிள்ளைகளிடம் சொன்னான், டேமியன். கிறிஸ்டினா பார்த்தும் பாராத பாவனையில் அங்குமிங்குமாகப் போய் வந்துகொண்டிருந்தார். பிள்ளைகள் மூவரும்  எதிர்மறையாக ஏதாவது சொல்லிச...

1...2627282930...298
error: Alert: Content selection is disabled!!