Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

   வீட்டின் அருகிலிருந்த டைல்ஸ் பதித்த இடத்தில் இரு நீண்ட மர மேசைகளில் பிள்ளைகள் அமர்ந்துகொண்டார்கள்.  அவர்களுக்கென்று பார்த்து பார்த்துத் தயாரித்திருந்த உணவு வகைகளை எடுத்து வைத்தாள், கல்யாணி. சு...

“சுமதிம்மா , நீங்க ஒண்ணும்  செய்யத் தேவேல்ல, அங்க வந்து எல்லாரோடையும் கதைச்சுக்கொண்டிருங்க.” மகளுக்கு உதவியாகச் சமையலறைக்குள் நின்ற சுமதியை அழைத்தபடி உள்ளிட்டான், டேமியன். “வாறன் தம்பி, இஞ்ச பிள்ளைக்க...

  அவன் நண்பர்கள் கலகலப்பாகத் தம்மை அறிமுகம் செய்தபடி கரம் நீட்டினார்கள். புன்முறுவலோடு நின்று அறிமுகமாகிக் கொண்டவள்,பொரிக்கப்போட்ட ரோல்ஸை காரணம் காட்டி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.  “சுட சுட ரோல...

மறுநாள், பத்து மணி போல் பபிதாவின் சினேகிதியின் தாய் வந்திருந்தார். பிள்ளைகளாகச் சேர்ந்து தம் வீட்டிலிருந்து  விளையாடப் போகிறார்கள் என்று, இவளையும் அழைத்தார். அவளும் குதூகலமாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள...

கோடைக்காலம் ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி கனடா சென்றிருந்தார்,கிறிஸ்டினா. அவர் மகளுக்குக் குழந்தை பிறக்க இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்கள் அங்குதான். முதல் பிள்ளை பிறந்த நேரம் கண்ண...

அத்தியாயம் 2 அது இரண்டு அறைகள் கொண்ட கல்வீடு. வீட்டோடு சமையலறை இருந்தபோதிலும், தனியாக இருந்த தென்னோலை கொண்டு வேய்ந்த பழைய காலத்துக் குசினியையே இன்றும் பயன்படுத்தி வந்தனர். சிவலோகநாயகிக்கு வீட்டுக்குள்...

அத்தியாயம் 1 எரிக்கும் வெயிலும் அல்லாத காற்றும் முற்றிலும் அகலாத முன்காலைப் பொழுதில், கிணற்றில் அள்ளி நன்றாகக் குளித்துவிட்டு வந்தாள் பல்லவி. குளிக்கும்போதே துவைத்த உடைகளோடு வீட்டின் பின்பக்கம் சென்று...

மறுநாள், டேமியனுக்கு வழமை போலவேதான் விடிந்திருந்தது என்று சொல்லவியலாது, கல்யாணி பற்றிய எண்ணங்கள் அப்பப்போ எட்டிப் பார்த்தபடியிருந்தன. வேறு ஒன்றுமில்லை, கால் இப்போ எப்படியிருக்கும் என்ற நினைவுதான். வழம...

  அவன் சம்பளம் தருபவன். என்னதான் கிறிஸ்டினா நட்பாகப் பழகினாலும், பிள்ளைகள் மூவரும் பாரபட்சமின்றி அன்போடு பழகினாலும் தாயும் மகளும் இந்த எண்ணத்திலிருந்து  துளி விலகாதுதான் நடந்துகொள்வார்கள்.  அப்பட...

‘சிலோன் டேஸ்ட் ரெஸ்ட்டோரண்ட்’ மாலை 3 தொடக்கம் இரவு 11 வரை திறந்திருக்கும். அதன் உணவின் தரமும் சுவையும் எட்ட இருந்து கூட உணவுப் பிரியர்களை இழுத்துக்கொண்டிருந்தன. ‘டேக் அவே’ கேட்கவே வேண்டாம். அதுவும் கொ...

1...3031323334...298
error: Alert: Content selection is disabled!!