Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

பயிற்சி எடுத்த மாணவர்கள் எல்லோரும் வெள்ளைக் கரையிட்ட கறுப்புச் சேலையோடு, அங்கே பயிற்சியெடுத்த சிகையலங்காரங்களில் ஒன்றைத் தலையில் சுமந்தபடி, ஓடியாடி விழாவுக்கான வேலைகளைப் பார்ப்பதைக் கண்ட பெரியவர்கள் இ...

அத்தியாயம் 23 அவர்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கியவளுக்கு என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் அலையெனப் பொங்கிக்கொண்டு வந்தன. அந்த வீடும், அந்த வீட்டு மனிதர்களும் அவள் வாழ்க்கையில், அவள் சிந்தனையில் பெரும் மா...

“தம்பி பிறந்து மூண்டு மாதம் முடிஞ்சுது. அவவா வருவா எண்டுதான் இவ்வளவு நாளும் பொறுத்துப் பாத்தனான். வாற மாதிரி இல்ல. என்ன பிளான்ல இருக்கிறா, நிரந்தரமாவே இங்க இருக்கப் போறாவா, என்ன ஏது எண்டு எனக்கு இண்டை...

அத்தியாயம் 22 அன்று காலையில் அருந்தவராஜாவுக்கு அழைத்த செந்தாளன், அன்று மாலை அங்கு வருவதாகச் சொல்லியிருந்தான். ஏன், எதற்கு என்று விளங்காதபோதும், அவன் குரலில் தெரிந்த இறுக்கம் மெல்லிய கலக்கத்தை விதைத்தா...

தவறு மகள் பக்கமே என்றாலும் இப்படியா தன் பிடியில் பிடிவாதமாக நிற்பது என்று அருந்தவராஜாவுக்கு மிகுந்த கவலையாயிற்று. நடந்தவை அறிந்து அவனுக்கு அழைத்துப் பேசிய கணேசனிடமும், “நீங்க என்ன கதைக்கிறதா இருந்தாலு...

அத்தியாயம் 21 அன்றும் அவனுக்கு உறக்கமில்லை. அடிக்கடி கைப்பேசியை எடுத்தெடுத்துப் பார்த்தான். இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதாக அம்மா சொன்னது நினைவில் வந்தாலும் ஒரு பயம் அவனைப்போட்டு ஆட்டுவதைத் தவிர்க்க...

“அப்பிடி ஒண்டும் இல்லையடா தம்பி. அண்டைக்குச் சொன்னதுதான், அவர்தான் எனக்கு எல்லாமே. பிள்ளை பிறக்கட்டும். பிறகு நான் போயிடுவன்.” என்று சமாளித்தாள். அவளிடம் கேட்டுப் பிரயோசனம் இல்லை என்றதும் சுகம் விசாரி...

அத்தியாயம் 20 கடம்பன் போகிற வரையில் அவன் போய்விட வேண்டும் என்று அவனைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்த கானவி, இப்போதுதான் முழுத் தனிமையை உணர்ந்தாள். அவன் தம்பிதான். ஆனாலும் தோள் கொடுக்கும் தோழன். துணை...

தம் கவலையில் மூழ்கி இருந்த பெற்றோர் இவர்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இங்கே அறைக்குள் வந்ததும், “நான் இந்த நகையை வாங்கோணும் எண்டால் அங்க என்ன நடந்தது எண்டு நீ உண்மையச் சொல்லோணும்.” என்றான் பார்வையி...

அத்தியாயம் 19 அவன் நேராக வந்து நின்றது அவர்களின் தோட்டத்தில். “என்னய்யா, என்ன இந்த நேரம் வந்து நிக்கிறீங்க?” அந்த நேரத்தில் அவனை எதிர்பாராத சற்குணத்தார் வினவினார். “ஒண்டும் இல்லை அப்பா. நெடுக நீங்கதான...

1...4041424344...298
error: Alert: Content selection is disabled!!