தானும் அமர்த்தலாகப் புன்னகைத்தவன், “பரவாயில்லையே ஏஞ்சல், நல்ல தாராள மனம் உங்களுடையது. என்னையெல்லாம் உங்க பாய் ஃப்ரெண்ட் லிஸ்டில் சேர்த்து இருக்கிறீங்களே!” என்றவன் பில்லுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு ...
அத்தியாயம் 7. ஏஞ்சலை மாயாஜாலுக்கு அழைத்து வந்திருந்தான் எழில். “ஏன் எழில் கட்டாயமாக சேலை தான் கட்டிக்கொண்டு போக வேண்டுமா? அதெல்லாம் என்னால் முடியவே முடியாது” என்று சொல்லி தன் சிறு விருப்பத்தை சட்டென்ற...
ஆனாலும், அவளைப் பற்றி நினைத்ததும் மனதுள் தோன்றும் முன்னுக்குப் பின்னான எண்ணங்களைச் சரி வர அறிந்து கொள்ளாமல் பெற்றோர்களிடம் கதைப்பதில்லை என்றே இறுதியில் முடிவு செய்தான். ‘சில வருடங்களாக அவள் மனோவுக்கு ...
அத்தியாயம் 6. செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அவன் முன்னால் வரிசையாக நின்றன. ஆனால், இந்த சில நாட்களாக எதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான் எழில். அதை விட ஏஞ்சல் அவன் நின...
“ஹே…ஹே…இங்க பாருடா! நம்ம சாதனாக் குட்டி என்னமா சொகுசா கிடக்கிறாங்க. இது நல்ல பழக்கம் இல்லையே! ம்ம்ம்…குட்டி இங்க பாருங்க.” சொல்லிக்கொண்டே குழந்தையின் கன்னத்தை வருடியவன் மெல்ல ஓவியாவை...
அத்தியாயம் 5. வெம்மையின் வீச்சு கொஞ்சமே கொஞ்சமாக குறைந்து கொண்டு வரும் அந்திசாயும் பொழுது! பெரியார் இல்லத்து வளாகமெங்கிலும் குழந்தைகளின் ஆர்ப்பரிப்புக் குரல் கேட்ட வண்ணமிருந்தது . குழந்தைப் பருவம் மிக...
அன்றிலிருந்து இன்று வரை அந்த இல்லத்திலேயே வேலை செய்து வந்தவர். அங்கேயே அருகில் ஒரு சிறு வீட்டில் வசித்து வந்தார். இப்போது மனோ படித்து முடித்து உழைக்கத் தொடங்கியதும், இருந்த கொஞ்ச நஞ்ச சேமிப்புக்களையும...
அத்தியாயம் 4. ஏஞ்சலுடன் விமானத்தை விட்டிறங்கிய எழிலின் மனம், சொல்ல முடியாத உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்தது. மிகச்சாதாரணமாக கலகலத்துக் கொண்டே இறங்குபவளைப் பார்க்கையில் அவனுள் ஒருவித கோபமே எழுந்த...
அவளோ முதலில் பார்வையில் ஆச்சரியத்தைக் காட்டியவள், நன்றாக இவன் புறமாகத் திரும்பி கூர்மையாகப் பார்த்தவாறே, ‘‘என் பெயர்..அதுவும் ஏஞ்சல் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ கண்களைச் சுருக்கி அவள் கேட்ட ...
அத்தியாயம் 3. தாய் தந்தையுடன் உரையாடிய பின் கைக்கடிகாரத்தைப் பார்த்த ஏஞ்சல், ‘லூகாஸ் வீட்டுக்குப் போய் இருப்பான். சோஃபி என்ன செய்கின்றாள் என்று எடுத்துக் கேட்போம்.’ என, நினைத்தவாறே அவனுக்கு அழைத்தாள்....
