அத்தனை வலியிலும் கீழே விழுந்துவிட்ட கைப்பேசியை எடுக்க முயன்று கொண்டிருந்தார், ஆரோன். மகனைக் கண்டதும் அவர் முகம் ஒளிர்ந்தது. “ஏ …த …ன்” என்ற ஆரோன் குளறல்தான் உறைந்து நின்றவனைச் சுயத்துக்கு இழுத்...
“ஏதன், நான் துர்கா” தயங்கியபடியேதான் அழைத்தாள், அவள். “சொல்லு துர்கா.” என்றான், அவன். “இல்ல, நான் இப்ப அங்க வரலாமா எண்டு கேக்க எடுத்தனான். செஃப் இப்ப எப்பிடி இருக்கிறார்? நான் வந்து பாக்கலாம்தானே?” த...
அவ்வளவுதான் அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை. இந்த நான்கு மாதங்களில் மறுபடியும் இங்கேயே இரவில் உறங்குவதை வழக்கமாக்கியிருந்தார்கள் மற்ற மூவரும். அதுவே இப்போதும் தொடரவும் கானவியால் விறாந்தையில் படுக்க...
அத்தியாயம் 16 அவர்களின் அறைக்கு வந்த கானவிக்கு அந்த அறை பல நினைவுகளைக் கிளறிவிட்டது. என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் பொங்கி பொங்கி அடங்கின. எதையும் நினைக்கக் கூடாது எனும் பிடிவாதத்துடன் கொண்டுவந்த உடைகளை...
அவரின் உதவியில் வாழும் அருந்தவராஜா விசாலாட்சிக்குச் செய்வதறியா நிலை. தாமே சுயமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க முடியாமல் பலமிழந்த பெற்றோராய் நின்றனர். கானவி பிரியப்பட்டிருந்தால் கூட அவள் கேட்டாள், கொ...
அத்தியாயம் 15 அதன்பிறகு வந்த நாள்களில் அவளுக்கு அவன் அழைக்கவே இல்லை. புவனாம்பிகையும் சிந்துஜாவும் அவ்வப்போது அழைத்து அவள் நலத்தைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் கேட்டுக்கொண்டார்கள். வீட்டுக்கு வருகி...
நெஞ்சம் கசந்து வழிய எழுந்து தந்தையைத் தேடிக்கொண்டு போனாள். அவர் இன்னும் வந்திருக்கவில்லை. விசாலாட்சி விறாந்தையில் அமர்ந்திருந்து பனையோலையில் நீத்துப்பெட்டி பின்னிக்கொண்டிருந்தார். “அம்மா, அப்பா இவரோட ...
அத்தியாயம் 14 அன்றைய நாளுக்குப் பிறகு செந்தாளனின் மனநிலை என்ன, அவனுக்குள் என்ன ஓடுகிறது என்று அவன் வீட்டினரால் கணிக்கவே முடியாமல் போயிற்று. அவனோடு பேசிப்பார்க்க முயன்று தோற்றதுதான் மிச்சம். காலையில் எ...
உண்மையில் மிகவுமே சங்கடப்பட்டுப் போனார் புவனாம்பிகை. இந்தப் பெண் கொஞ்சம் சமாளித்துப் போயிருக்கலாம். தாய், தகப்பனை நல்ல முறையில் கவனித்து அனுப்பிவைத்துவிட்டு, ஒரு இரண்டு நாள்களுக்கு இங்கே இருந்துவிட்டு...
அத்தியாயம் 13 வெளியே வந்து, அன்னை தந்தையைக் கண்டதுமே கானவியின் அத்தனை சமாளிப்புகளும் அர்த்தமற்றுப் போனது. “அம்மா!” என்று ஓடிவந்து தாயைக் கட்டிக்கொண்டு விசும்பினாள். இதை எதிர்பாராத பெற்றவர்கள் பயந்து ப...
