Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் – 14   மித்ரன் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அருங்காட்சியகம் போல் மிகவும் அமைதியாகவே இருக்கும். அவன் அன்னை தொலைக்காட்சி கூட பார்க்க மாட்டார்.   மதியம் சில சமயங்களில் உணவு அருந்த வீ...

அப்போது திடீரென்று தன்னையும் இப்படிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்களோ எனத் தோன்றியது. ஏனோ அந்த எண்ணமே பிடிக்கவில்லை.அது எப்படிப் புகைப்படத்தில் மட்டுமே பார்த்து ஒருவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்...

அத்தியாயம் – 13   மறுநாள் அவள் சமையலறையில் அரக்கப் பறக்க காலை உணவையும் மதிய உணவையும் செய்து கொண்டிருக்க சசிதரன், “அக்கா… அக்கா…” என்று சமையல் அறைக்குள் ஓடி வந்தான்.   அவள் எப்போத...

அத்தியாயம் 12     ‘எனக்கு ஒன்றுமில்லை’ என்று அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வைத்தியரிடம் காட்டி, அவர் ஒன்றுமில்லை என்று சொன்னபிறகே நுவரெலியாவுக்குத் திரும்பினார் விக்ரமன்.   அதற்குமே...

காட்சி இருபத்துமூன்று   அன்று, அஜய்யைப் பற்றி அறிந்தபிறகு பெயர் சூட்டப்படாத உணர்வு ஒன்று அவன் மீது அவளுக்குள் உருவாகிவிட்டிருந்தது. அதனாலோ என்னவோ அவனது கேலிகளை நல்லவிதமாகவே எடுத்துக்கொள்ளப் பழகிய...

“முன்னுக்கு இருக்கிற கண்ணே வேலை செய்து இல்ல. இதுல பின்னுக்கு வேற வேணுமா?”   பட்டென்று திருப்பிக் கொடுத்தாலும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெறுக்கிறவனை ஏன் மறையும்வரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்? ...

அத்தியாயம் 11     அந்த கேம்ஷோவில் கலந்துகொண்டிருக்கும் இளவட்டங்களான பிருந்தா, அஜய், ரதன், தாரா எல்லோரும் நண்பர்களாக நெருங்கிவிட்டதைக் காட்டுவதுபோல ஜாலியான பாடல் ஒன்றைப் பதிவு செய்யத் திட்டமி...

  எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சற்றுநேரம் அமைதியாக இருந்தவள், அவள் எதற்காக சைகை மொழியைக் கற்றுக் கொண்டாள் என்று அவர்களிடம் தெரிவித்தாள். வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் பாட்டுக்கு சைகையா...

அவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக அவர்களின் இந்தப் பெரிய வீட்டில் பல வருடங்களாக இருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த ஏற்பாடு தான். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் குடும்பத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத...

அத்தியாயம் – 12   அன்று அதிகாலையிலேயே மித்ரனின் வீட்டிற்குச் சென்றான் வத்சன். அப்பொழுதுதான் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வேர்வை சிந்த வீட்டினுள் நுழைந்தான் மித்ரன்.   “வாடா பாடி பில்டர்” எனப...

error: Alert: Content selection is disabled!!