எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு பெண்ணை பாராமல், பழகாமல் அவன் நேசிப்பது என்பது எத்தனை அதிசயமானது?! அதற்கான சந்தர்ப்பமே இல்லையே! அப்படி உதித்த காதல் எத்தனை அற்புதமானது? அந்தக் காதல் அவளை அவனை நோக்கி ...
அத்தியாயம்-6 அப்போதெல்லாம் ஜீவனியின் குரலிலும், அவளின் குறும்பிலும் மனம் ஈர்க்கத் தொடங்கிற்று நிரஞ்சனுக்கு. ரதன் வரும் நாட்களில் எல்லாம், “இண்டைக்கு என்ன சண்டை உனக்கும் உன்ர அக்காவுக்கும்?” என்று கேட்...
அத்தியாயம்-5 கதிரவன் தன் கடமையை முடித்துவிட்டு, களைத்துப்போய் ஓய்வெடுக்கப் போயிருந்தான். இனி எப்படிக் கெஞ்சினாலும் அவன் வரவே மாட்டான் என்றறிந்த நிலவுப் பெண்ணோ, மானிடருக்கு தன்னால் முடிந்த உதவியாய் ஒளி...
ஏழை மக்கள் என்பதையும் தாண்டிய அதற்கும் கீழ் மட்டத்தவருக்கும் தன்னுடைய ‘டின் ஃபிஷ்’ கள் கிடைக்கவேண்டும் என்று, அதுவரை உற்பத்தி செய்துவந்ததின் அளவை காட்டிலும் சரிபாதி சிறியதான டின்னை உருவாக்கியிருந்தான்...
அத்தியாயம்-4 நிரஞ்சனின் வீட்டில் பிரமாண்டமாக அமைந்திருந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் பாலா. நிரஞ்சனின் செயலாளன், வலதுகை, இடதுகை எல்லாமே அவன்தான். முறையான தேர்வின் அடிப்படையில் தெரிவாகி அவனின...
அத்தியாயம்-3 ஜீவனிதாவின் பேச்சில் முதலில் நொந்துபோனாலும், பிறகு பிறகு எண்ணிப் பார்க்கையில் சிரிப்புத்தான் வந்தது நிரஞ்சனுக்கு. “இன்னும் அந்த குறும்புத்தனம் மாறாம அப்படியே இருக்கிறா..” வா...
ஏன்… அவனுக்கு கல்லடி கூடக் கிடைத்திருக்கிறது! அதை நினைக்கையிலேயே ஆசையோடு தன் இடப்பக்க புருவத்துக்கு சற்று மேலே இருந்த தழும்பை மிக மிக மென்மையாக தடவிப் பார்த்தான். தன்னவளின் பொன்மேனியில் விரல் பட்ட பரவ...
அத்தியாயம் – 2 முற்றிலும் பனி விலகாத அற்புதமான காலைப்பொழுது! கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் பசுமை. காதை இனிமையாய் நிறைத்த கடலோசை! கடலன்னையின் அணைப்பில் பச்சைப் பசேலென்று பார்க்குமிடமெல...
“ஏனம்மா? நான் என்ன யாரும் இல்லாத ஊருக்கா போறன்?அங்க சித்தி இருக்கிறா, சித்தப்பா இருக்கிறார். போதாக்குறைக்கு ரதனும் இருக்கிறான். எந்தக் குழப்படியும் செய்யாம நல்ல பிள்ளையா இருந்திட்டு வருவன். விடுங்கம்ம...
அத்தியாயம் 1 “நான் காலிக்குப் போறது உறுதி! உறுதி! உறுதி!” சத்தமாக அறிவித்தாள் ஜீவனிதா. பெரிய தொண்டையில் கத்திய மகளை முறைத்தார் அன்னை புஷ்பராணி. “இப்படிக் கத்திக் கதைச்சுப் ...
